Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கூடுத‌ல் க‌ட்டண‌ம் வசூ‌லி‌க்கு‌ம் ப‌‌ள்‌ளிக‌ள் ‌மீது நடவடி‌க்கை எடு‌க்க பு‌திய ச‌ட்ட‌ம்: த‌ங்க‌ம் தெ‌ன்னரசு

Webdunia
செவ்வாய், 23 ஜூன் 2009 (13:24 IST)
தனியார ் பள்ளிகளில ் கூடுதல ் கட்டணங்கள ் வசூலிப்பத ை தடுக்கவும ், அவ்வாற ு கூடுதல ் கட்டணங்கள ் வசூலிக்கும ் பள்ளிகள ் மீத ு நடவடிக்க ை எடுக்கவும ் வக ை செய்யும ் புதி ய சட்டம ் கொண்ட ு வரப்படும ் என்ற ு பள்ளிக ் கல்வித்துற ை அமைச்சர ் தங்கம ் தென்னரச ு தெரிவித்துள்ளார ்.

தமிழ க சட் ட‌ப்பேரவை‌யி‌ல் இன்ற ு கேள்வ ி நேரம ் முடிந்ததும ் தனியார ் பள்ளிகளில ் அதி க கட்டணங்கள ் வசூலிக்கப்படுவதால ் பாதிக்கப்பட்டிருக்கும ் பெற்றோர்கள ், மாணவர்களின ் நில ை குறித்த ு சிறப்ப ு கவ ன ஈர்ப்ப ு தீர்மானம ் விவாதத்திற்க ு எடுத்துக்கொள்ளப்பட்டத ு.

இந் த விவாதத்தில ் பங்கேற்ற ு பே‌சிய எ‌தி‌ர்‌க்க‌ட்‌சி உறு‌ப்‌பின‌ர்க‌ள், தரமா ன கல்வ ி வழங்குகிறோம ் என் ற போர்வையில ் தனியார ் பள்ளிகள ் பெற்றோர்கள ை கசக்க ி பிழிந்த ு கட்டணக் கொள்ளையில ் ஈடுபடுவதாகவும ், இதன ை தடுக் க சட்டமன் ற உறுப்பினர்கள ், கல்வியாளர்கள ், சமூ க ந ல ஆர்வலர்கள ் ஆகியோர ை கொண் ட குழுவ ை நியமிக் க வேண்டும ் என்று அவர்கள ் வலியுறுத்தின ா‌ர ்.

மேலு‌ம் இதுபோன் ற கட்டணக ் கொள்ளைய ை தடுக் க சமச்சீர ் கல்வ ி முறைய ை கொண்ட ு வரவேண்டும ் என்ற ு‌ம் தனியார ் பள்ளிகள ் மட்டுமன்ற ி அரச ு பள்ளிகளிலும ் பெற்றோர ் ஆசிரியர ் கழகம ் மூலம ் கூடுதல ் கட்டணமும ், நன்கொடையும ் வசூலிக்கப ் படுவதா க தெரிவித்த ு இதனையும ் அரசாங்கம ் தடுக் க வேண்டும ் என்ற ு‌ம் கே‌ட்டு‌க் கொ‌ண்டன‌ர்.

இத‌ற்கு பதிலளித்த ு ப ே‌சிய பள்ளிக ் கல்வித்துற ை அமைச்சர ் தங்கம ் தென்னரச ு, தனியார ், அரச ு பள்ளிகளில ் அதி க கட்டணங்கள ் வசூலிக்கப்படுவதா க புகார்கள ் வந்தவுடனேய ே அவற்றின ் மீத ு உரி ய நடவடிக்க ை எடுக் க முதலமைச்சர ் கருணாநித ி உத்தரவிட்டார ். அரச ு, அரச ு உதவ ி பெறும ் பள்ளிகளில ் கல்விக ் கட்டணத்த ை முழுமையா க ரத்த ு செய்த ு இலவ ச சைக்கிள ், இலவ ச பேரு‌ந்து ‌ சீ‌ட்டு, இலவ ச சீருட ை போன்றவற்ற ை வழங்க ி இந் த அரச ு கல்வியின ் தரத்த ை உயர்த் த பாடுபட்ட ு வருகிறத ு.

இந் த நிலையில ், கூடுதல ் கட்டணம ் வசூலிக்கப்படுவதா க புகார ் வருவத ு கவல ை அளிப்பதா க தெரிவித் த முதல்வர ் கருணாநித ி அதன ் மீத ு நடவடிக்க ை எடுக்குமாற ு கேட்டுக்கொண்டார ். கல்வ ி கட்டணங்களில ் எல்ல ா மாநிலங்களிலும ் ஏற்றத்தாழ்வுகள ் உள்ள ன. தனியார ் பள்ளிகளில ் மாணவர்கள ை சேர்ப்பத ு ஒர ு மோகமா க நடந்த ு வருகிறத ு. அரச ு பள்ளிகளிலும ் தரமா ன கல்வ ி வழங்கப்படுகிறத ு. உதாரணத்திற்க ு திண்டுக்கல ் மாவட்டம ் வேடசந்தூர ் அரச ு பள்ள ி மாணவ ி மாநி ல அளவில ் மூன்றாம ் இடத்த ை பெற்றத ை குறிப்பிட்ட ு சொல்லலாம ்.

அந் த அளவிற்க ு நாம ் நல் ல கல்வ ி வழங்க ி வருகிறோம ். இதன ை மத்தி ய அரசும ் பாராட்டியுள்ளத ு. சுயநித ி கல்வ ி நிறுவனங்கள ் அவர்கள ே தங்கள ் கல்வ ி கட்டணத்த ை நிர்ணயித்துக ் கொள்ளலாம ் என்ற ு ஒர ு வழக்கில ் உச்ச நீதிமன்றம ் தீர்ப்பளித்த ு இருப்பதால ் இந் த வ ி டயத்தில ் மாநி ல அரச ு ஆலோசன ை மட்டும ே வழங் க முடியும ்.

இப்போதும ் கூ ட மாவட் ட முதன்ம ை கல்வ ி அலுவலர ் தலைமையில ் ஒர ு குழ ு அமைத்த ு பள்ளிகளில ் வசூலிக்கப்படும ் கல்வ ி கட்டணம ் குறித்த ு கண்காணித்த ு வருகிறோம ். 116 அரச ு, அரச ு உதவிபெறும ், தனியார ் பள்ளிகளில ் கூடுதல ் கட்டணம ் வசூலிப்பதா க புகார்கள ் வந்துள்ள ன. அவற்றின ் மீத ு விளக்கம ் கேட்டு தா‌க்‌கீது அனுப்ப ி இருக்கிறோம ். நிச்சயமா க பள்ளியின ் அங்கீகாரம ் ரத்த ு என்பத ு உள்ளிட் ட நடவடிக்கைகள ை எடுக்கவுள்ளோம ்.

பள்ளிகளில ் அதி க கட்டணங்கள ் வசூலித்தால ் சம்பந்தப்பட்டவர்கள ் மீத ு நடவடிக்க ை எடுக் க வக ை செய்யும ் சட் ட முன்வடிவ ு இந் த சட்டமன் ற கூட்டத்தொடரில ் கொண்ட ு வ ர வேண்டும ் என்ற ு முதல்வர ் கருணாநித ி கூறியுள்ளார ். தனியார ் பள்ளிகளில ் கட்டணத்த ை முறைப்படுத் த ஒர ு குழ ு அமைப்பத ு, மீறினால ் நடவடிக்க ை எடுப்பத ு என்பத ு உள்ளிட் ட ஷரத்துக்கள ் இந் த மசோதாவில ் சேர்க்கப்படும ். தவற ு செய்பவர்கள ் யாரா க இருந்தாலும ் இந் த அரச ு கைகட்ட ி வேடிக்க ை பார்க்காத ு எ‌ன்று அமை‌ச்ச‌ர் தங்கம ் தென்னரசு கூ‌றினா‌ர்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments