Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கூடங்குளம் அணு உலை பாதுகாப்பானது : வல்லுநர் குழு தமிழக அரசிடம் அறிக்கை தாக்கல்!

Webdunia
செவ்வாய், 28 பிப்ரவரி 2012 (18:11 IST)
கூடங்குளம ் அண ு உல ை பிரச்சின ை தொடர்பா க தமிழ க அரச ு நியமித் த வல்லுநர ் குழ ு இன்ற ு தமிழ க முதல்வரிடம ் அறிக்க ை சமர்பித்தத ு.

தமிழ க அரசின ் வல்லுநர ் குழுவில ், ஆய்வ ு மையத்தின ் பேராசிரியர ் மற்றும ் இயக்குனர ் எஸ ் இனியன ், அண்ண ா பல்கல ை கழகத்தின ் இயற்பியல ் துற ை பேராசிரியர ் அறிவ ு ஒள ி, ஓய்வ ு பெற் ற ஐ ஏ எஸ ் அதிகார ி எல ் என ் விஜயராகவன ் , அண ு மின ் சக்த ி கழ க முன்னாள ் தலைவர ் எம ் ஆர ் சீனிவாசன ் ஆகி ய நால்வர ் அடங்கி ய குழ ு இன்ற ு தன ் அறிக்கைய ை தமிழ க முதல்வர ் ஜெயலலிதாவிடம ் சமர்பித்தனர ்.

அந் த ஆய்வறிக்கையில ் , கூடங்குளம ் அண ு உல ை பாதுகாப்பானத ு எ ன தெரிவித்துள்ளத ு. இந்நிலையில ் அண ு உலைக்க ு எதிரா ன போராட் ட குழ ு தமிழ க முதல்வர ் ஜெயலலிதாவ ை சந்திக் க உள்ளனர ்.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments