Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

குஷ்பு விவகாரம்: அஜித் காட்டம்!

குஷ்பு விவகாரம்: அஜித் காட்டம்!
, வெள்ளி, 1 மார்ச் 2013 (15:49 IST)
FILE
குஷ்பு விவகாரத்தில் அவரது வீட்டில் கல்லெறியப்பட்டபோது நடிகர் அஜித் அவரிடம் போனில் விசாரித்ததாக அஜித் ஃபேன்ஸ்.காம் ஒரு செய்தியை வெளியிட்டது.

இந்தச் செய்தி ஊடகங்களில் வளைய வந்தது. இது குறித்து அஜித்திடமே சிலர் கேட்டனர், அதற்கு பதில் அளித்த அஜித்:

நான் ரசிகர் மன்றங்களையே கலைத்துவிட்டேன், இப்படியிருக்கும்போது என் பெயரில் யாராவது செய்தி வெளியிட்டால் அதற்கும் எனக்கும் தொடர்பு இருக்கு என்று அர்த்தமா?

எனக்கும் அதற்கும் ஒரு சம்பந்தமும் இல்லை என்று அஜித் முற்றுப்புள்ளி வைத்துவிட்டதாக தகவல்

Share this Story:

Follow Webdunia tamil