Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குலுக்கல் முறை‌யி‌ல் வீடு கிடைக்காதவர்களுக்கு கட்டணம் வாப‌ஸ்: கருணாநிதி!

Webdunia
வெள்ளி, 22 ஆகஸ்ட் 2008 (16:41 IST)
சென்னை, முகப்பேர் பகுதியில ் தமிழ்நாடு வீட்டு வசதி வாரி ய குடி‌யிரு‌ப்பு ‌வீடுக‌‌ள் கே‌ட்டு வி‌ண்ண‌ப்‌பி‌த்தவ‌ர்களு‌க்கு குலுக்கல் முறையில் ‌வீடு ‌கிடை‌க்க‌வி‌ல்லையெ‌‌ன்றா‌ல் ப‌தி‌வு‌க்க‌‌ட்டண‌ம் ‌திரு‌ப்‌பிய‌ளி‌க்க‌ முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி உ‌‌த்தர‌வி‌ட்டு‌ள்ளா‌ர்.

இது தொட‌ர்பாக தமிழக அரசு இ‌ன்று வெளியிட்டுள்ள செய்த ி‌க ்குறிப்பில ், " சென்னை, முகப்பேர் பகுதியில் மத்திய தர மக்கள் வசிக்கக் கூடிய அளவில் பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட 170 குடியிருப்புகளை குலுக்கல் முறையில் விற்க தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் அறிவிப்பு செய்துள்ளது.

இதுவரை 1.50 லட்சத்திற்கு மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்துள்ளன. விண்ணப்பதாரர்களிடம் இருந்து மனுவிற்காக ரூ.110‌ ம ், அதனை பூர்த்தி செய்து ஒப்படைக்கையில் பதிவுக் கட்டணமாக ரூ.400‌ ம ் வீட்டு வசதி வாரியத்தால் பெறப்படுகிறது.

விண்ணப்பம் செய்தவர்களில் பெரும்பாலோர் ஏழை மற்றும் மத்திய தர மக்கள் என்பதை கருத்தில் கொண்டு இந்த வீடுகளுக்காக விண்ணப்பம் செய்து செப்டம்பர் 30 ஆ‌ம் தேதி நடைபெறவுள்ள குலுக்கலில் ‌ வீடு கிடைக்காதவர்களுக்கு வீட்டு வசதி வாரியம் பெற்றுக் கொண்ட பதிவுக் கட்டணமான ரூ.400 மீண்டும் அவர்களிடம் திருப்பியளிக்க முதலமைச்சர் கருணாநிதி ஆணையிட்டுள்ளார ்" எ‌ன்ற ு கூறப் பட்டுள்ளது.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments