Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிருஷ்ண ஜெயந்தி-ஜெயலலிதா வாழ்த்து

Webdunia
சனி, 20 ஆகஸ்ட் 2011 (13:56 IST)
கிருஷ் ண ஜெயந ்‌‌தியையொ‌ட்டி முதலமைச்சர ் ஜெ ய லலித ா வா‌‌ழ்‌த்து தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

இது தொட‌ர்பாக அவ‌ர் விடுத்துள் ள வாழ்த்த ு‌ச் செய்த ி‌யி‌ல், உயிர்களைக ் காத்த ு உலகாளும ் பரந்தாமன ் பகவான ் மகாவிஷ்ண ு, ஸ்ரீகிருஷ்ணரா க அவதாரம ் எடுத் த திருநாள ை மகிழ்ந்த ு கொண்டாடும ் அனைவருக்கும ் எனத ு கிருஷ் ண ஜெயந்த ி வாழ்த்துகளைத ் தெரிவிப்பதில ் மிக் க மகிழ்ச்ச ி அடைகிறேன ்.

நம்ப ி வணங்குவோரைக ் காத்தருளும ் கண்ணன ், தீங்க ு எண்ண ி தீய ன செய்வோர ை அழித்தொழிக்கும ் ஆற்றலான ்- பகவத ் கீத ை மூலம ் வாழ்க்க ை நெறியின ை உலகுக்க ு உணர்த்தி ய பார்த்தசாரத ி- பாரின ை காத்தருளும ் பரம்பொருளின ் முழ ு அவதாரம ்- ஆழ்வார ் பெருமக்கள ் மட்டுமின்ற ி இந்த ு சமயப ் பெருமக்கள ் அனைவரும ் மகிழ்ந்த ு கொண்டாடும ். ஸ்ரீகிருஷ்ணர ் அவதரித் த இந்நாள ் மகிழ்ச்ச ி பொங்கும ் திருநாள ்.

இந் த இனி ய நாளில ் இந்துக்கள ் தங்களத ு சின்னக ் குழந்தைகளின ் பிஞ்ச ு காலடிகள ை மாவில ் நனைத்த ு இல்லங்களில ் வழ ி நெடு க பதித்த ு மகிழ்ந்த ு கொண்டாடுவர ்.

ஸ்ரீகிருஷ் ண பகவான ே தங்களத ு இல்லங்களுக்க ு வந்தருளியதா க பாவித்த ு போற்ற ி வணங்குவார்கள ். இல்லங்கள ் தோறும ் மகிழ்ச்சிப ் பெருக்க ை திரட்டிக ் கொண்டுவரும ் திர ு நாளா ன ஸ்ரீகிருஷ்ண ா ஜெயந்த ி திருநாளில ் அன்பும ், அமைதியும ், இனிமையும ் எங்கும ் பெரு க வேண்டும ் என் ற என்னுடை ய விருப்பத்தினைத ் தெரிவித்த ு எனத ு உளம ் கனிந் த நல்வாழ்த்துகள ை எனத ு அரும ை தமிழ க மக்கள ் அனைவருக்கும ் மீண்டும ் ஒர ு முற ை உரித்தாக்கிக ் கொள்கிறேன் எ‌ன்று ஜெயல‌லிதா கூ‌றியு‌ள்ளா‌ர்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments