Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கா‌வ‌ல்துறை க‌ண்கா‌ணி‌ப்பா‌ள‌ர்க‌ள் 9 பே‌ர் இடமாற்றம்

Webdunia
சனி, 4 ஜூலை 2009 (11:47 IST)
செ‌ன்னை மாநகரப ் காவ‌ல்துறை மத்தியக ் குற்றப்பிரிவ ு துண ை ஆணை யர் உள்ப ட 9 கா‌வ‌ல்துறை க‌ண்கா‌ணி‌ப்பாள‌ர்க‌ள் இடமாற்றம ் செய்யப்பட ்டு‌ள் ளனர ். இத‌ற்கான உ‌த்தரவை உள்துற ை முதன்ம ை செயலர ் எஸ ். மாலதி ‌ பிற‌ப்‌பி‌த்து‌ள்ளா‌ர்.

சென்னை மத்திய குற்றப்பிரிவு துணை ஆணைய‌ர் விஜயகுமாரி சென்னை விஷேச பிரிவு சட்டம்-ஒழுங்கு உதவி க‌ண்கா‌ணி‌ப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். (இந்த பதவி புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது)

சென்னை உளவுப்பிரிவு துணை ஆணைய‌ர் ஸ்ரீதர் சென்னை மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.

காஞ ்‌ச ிபுரம் குற்றப்பிரிவு கூடுதல் க‌ண்கா‌ணி‌ப்பாளராக இரு‌ந்த பகலவன் பதவி உயர்வு பெற்ற ு, சென்னை சிவில் சப்ளை சி.ஐ.டி. க‌ண்கா‌ணி‌ப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

திருவண்ணாமலை மாவட்ட காவ‌ல்துறை க‌ண்கா‌ணி‌ப்பாள‌ர் பன்னீர்செல்வம் சென்னை இ ரயில்வே காவ‌ல்துறை க‌ண்கா‌ணி‌ப்பாளராக ‌நிய‌மி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளா‌ர்.

சென்னையில் பாதுகாப்பு பிரிவு க‌ண்கா‌ணி‌ப்பாளராக உள்ள துரைகுமார் சென்னை கீழ்ப்பாக்கம் துணை ஆணையர ாக ‌ நிய‌மி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளா‌ர்.

சென்னை இ ரயில்வே காவ‌ல்துறை க‌ண்கா‌ணி‌ப்பாளராக இரு‌ந்த மனோகரன் வடசென்னை போக்குவரத்து காவ‌ல்துறை துணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.

சென்னை புளியந்தோப்பு துணை ஆணையராக இரு‌ந்த ஜோஷி நிர்மல் குமார் தமிழ்நாடு கமாண்டோ படை க‌ண்கா‌ணி‌ப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

வடசென்னை போக்குவரத்து காவ‌ல்துறை துணை ஆணையராக இருக்கும் பாஸ்கரன் சென்னை புளியந்தோப்பு துணை ஆணையராக மா‌ற்ற‌ப்ப‌ட்டு‌ள்ளா‌ர்.

சென்னை கீழ்ப்பாக்கம் துணை ஆணையராக இரு‌ந்த பாண்டியன் திருவண்ணாமலை மாவட்ட காவ‌ல்துறை க‌ண்கா‌ணி‌ப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜாபர் சாதிக்கின் மனைவியிடம் அமலாக்கத்துறை விசாரணை! பெரும் பரபரப்பு..!

பாஜகவை வீழ்த்த இது ஒன்று தான் வழி.. 5 கட்ட தேர்தல் முடிந்தபின் கூறும் பிரசாந்த் கிஷோர்..!

அண்ணாமலை போல் அரசியல் செய்யவே ‘காமராஜர் ஆட்சி’.. செல்வப்பெருந்தகை திட்டம்..!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை.! கேரளாவுக்கு சீமான் கண்டனம்.!!

மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணி.! சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியது தமிழக அரசு..!!

Show comments