Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கா‌வி‌ரி‌யி‌ல் த‌ண்‌ணீ‌ர் இ‌ல்லாததா‌ல் களை‌‌யிழ‌ந்த ஆடி‌ப்பெரு‌க்கு

Webdunia
வியாழன், 2 ஆகஸ்ட் 2012 (12:14 IST)
இ‌ந்த ாண்ட ு பரு வ மழ ை பொய்த்த ு விட்டதால ் காவிர ி ஆற ு வறண்ட ு பாலைவனம ் போல ் காட்ச ி அள ி‌ப்பதா‌ல் ஆடி‌ப்பெரு‌க்கு ப‌ண்டிகை களை‌யிழ‌ந்து காண‌ப்ப‌ட்டது. இருந் த போதிலும ் காவிரியில ் கூடும ் பக்தர்களின ் குறைய ை போக்கும ் வகையில ் திருச்ச ி மாநகராட்ச ி சார்பில ் ஆழ்துள ை கிணறுகள ் மூலம ் செயற்க ை நீரூற்றுகள ் அமைக்கப்பட் டன.

விவசாயத்தத ை பிரதா ன தொழிலா க கொண் ட காவிர ி கரையோ ர மக்கள ் வளங்கள ை வார ி வழங்கும ் காவிர ி தாய்க்க ு நன்ற ி தெரிவிக்கும ் ஆடிப்பெருக்க ு விழ ா ஒவ்வொர ு ஆண்டும ் ஆட ி மாதம ் 18- ந்தேத ி கொண்டாடப்படுகிறத ு.

ஆடிப்பெருக்க ு விழ ா நீர ் நிலைகளுக்க ு நன்ற ி செலுத்தும ் விழாவா க தம ி ழகத்தின ் அனைத்த ு பகுதிகளிலும ் நடந்தாலும ், காவிர ி ஆற ு பாயும ் திருச்ச ி, தஞ்ச ை, நாக ை, திருவாரூர ் மாவட்டங்களில ் உற்சாகத்துடன ் நடைபெறுகிறத ு.

இன்ற ு ஆடிப்பெருக்க ை முன்னிட்ட ு அதிகாலையிலேய ே திருச்ச ி ஸ்ரீரங்கம ் அம்ம ா மண்டபத்தில ் ஏராளமானோர ் குவிந்தனர ். வழக்கமா க தென்மேற்க ு பரு வ மழ ை தொடங்க ி மேட்டூர ் அணையில ் தண்ணீர ் திறக்கப்பட்ட ு காவிர ி ஆற்றில ் பெருக்கெடுத்த ு ஓடும ். ஆனால ் இந் த ஆண்ட ு பரு வ மழ ை பொய்த்த ு விட்டதால ் காவிர ி ஆற ு வறண்ட ு பாலைவனம ் போல ் காட்ச ி அளிக்கிறத ு. இருந் த போதிலும ் காவிரியில ் கூடும ் பக்தர்களின ் குறைய ை போக்கும ் வகையில ் திருச்ச ி மாநகராட்ச ி சார்பில ் ஆழ்துள ை கிணறுகள ் மூலம ் செயற்க ை நீரூற்றுகள ் அமைக்கப்பட்ட ு இருந்த ன.

காவிரிக்கரையில ் கூடி ய மக்கள ் நீராட ி, புத்தாடைகள ் அணிந்த ு, படித்த ு றையில ் வாழ ை இல ை போட்ட ு காவிர ி தாய்க்க ு காப்பரிச ி, பழவகைகள ், காதோல ை கருகமண ி, மஞ்சள ் கயிற ு உள்ளிட் ட மங்கலப ் பொருட்கள ை படையிலிட்ட ு கற்பூரதீபம ் காட்ட ி வழிபாட ு நடத்தினர ்.

புதுமணத்தம்பதிகள ் தங்கள ் வாழ்வில ் வளமும ், நலமும ் பெரு க வேண்டும ் எ ன பிரார்த்தன ை செய்த ு திரும ண நாளில ் தாங்கள ் அணிந்திருந் த மணமாலைகள ை காவிர ி ஆற்றில ் விட்டனர ்.

சுமங்கல ி பெண்கள ் தங்கள ் மாங்கல் ய மஞ்சள ் கயிறுகள ை புதுப்பித்த ு அணிந்த ு கொண்டனர ். மேலும ் ஆண்களும ் இந் த வழ ி பாட்டில ் கலந்த ு கொண்ட ு காவிர ி தாய ை வேண்ட ி கையில ் மஞ்சள ் கயிறுகள ை கட்டிக ் கொண்டனர ். ஆடிப்பெருக்க ை முன்னிட்ட ு காவிர ி ஆற்றின ் அம்மாமண்டபம ் படித்துறையில ் திருட்ட ு மற்றும ் அசாம்பாவி த சம்பவங்கள ் நடக்காதவாற ு 6 இடங்களில ் கண்காணிப்ப ு கேமராக்கள ் பொருத்தப்பட்டிருந்த ன. அம்மாமண்டபம ் படித்துற ை மற்றும ் ஸ்ரீரங்கம ் முழுவதும ் பலத் த போலீஸ ் பாதுகாப்ப ு ஏற்பாட ு செய்யப்பட்டிருந்தத ு.

ஸ்ரீரங்கம ் அரங்கநா த சுவாம ி திருக்கோவிலில ் ஆடிப்பெருக்க ு திருவிழாவ ை முன்னிட்ட ு ஸ்ரீநம்பெருமாள ் மூலஸ்தானத்தில ் இருந்த ு கால ை 6 மணிக்க ு புறப்பட்ட ு 11.30 மணிக்க ு அம்ம ா மண்டபம ் ஆஸ்தா ன மண்டபத்திற்க ு எழுந்தருவார ். மண்டபத்தில ் அலங்காரம ் அமுத ு செய்த ு காவிர ி தாயாருக்க ு மால ை 4.45 மணிக்க ு பூமாலைகள ் மற்றும ் மங்க ல பொருட்கள ் சமர்ப்பிக்கும ் நிகழ்ச்சிகள ் நடைபெறும ். இரவ ு 8.30 மணிக்க ு அம்ம ா மண் ட பத்தில ் இருந்த ு புறப்பட்ட ு வெள ி ஆண்டாள ் சன்னதியில ் மால ை மாற்றிக்கொண்ட ு இரவ ு 9.30 மணிக்க ு மூலஸ ் தானம ் எழுந்தருளுகிறார ்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!