Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கா‌ர்- லா‌‌ரி மோ‌த‌ல்: கணவ‌ன்- மனை‌வி ப‌லி!

Webdunia
திங்கள், 16 ஜூன் 2008 (16:10 IST)
கரூ‌ர ் அருக ே கா‌ர ் ‌ மீத ு லா‌ர ி நேரு‌க்க ு நே‌ர ் மோ‌தி ய ‌ வி‌ப‌த்‌தி‌ல ் கணவ‌ன ்- மனை‌வ ி ‌‌ நி‌க‌ழ்‌விட‌த்‌திலேய ே ப‌லியானா‌ர்க‌ள ்.

ஈரோட ு மாவ‌‌ட்ட‌ம ், கோ‌பிசெ‌‌ட்டிபாளைய‌த்‌த ை சே‌ர்‌ந் த மைல‌ப்ப‌ன ் (58), இவரத ு மனை‌வ ி சொ‌ர்ணகுமா‌ர ி (50) ஆ‌‌கியோ‌ர ் கா‌ர ் ஒ‌ன்‌றி‌ல ் இ‌ன்ற ு கால ை கரூ‌ர ்- ‌ தி‌ண்டு‌க்க‌ல ் தே‌சி ய நெடு‌‌ஞ்சாலை‌யி‌ல ் வ‌ந்த ு கொ‌ண்டிரு‌ந்தன‌ர ்.

கா‌ர ் ர‌‌ங்கமல ை எ‌ன் ற இட‌த்‌தி‌ல ் வ‌ந்தபோத ு எ‌திர ே வ‌ந் த லா‌ர ி ‌ மீத ு நேரு‌க்க ு நே‌ர ் மோ‌தியத ு. இ‌தி‌ல ் மைல‌ப்ப‌ன ், அவரத ு மனை‌வ ி சொ‌ர்ணகுமா‌ர ி ஆ‌கியோ‌ர ் ‌ நி‌க‌ழ்‌விட‌த்‌திலே ய ப‌‌லியான‌ா‌ர்க‌ள ்.

அவ‌ர்களத ு உட‌ல்க‌ள ை கை‌ப்ப‌ற்‌றி ய காவ‌ல்துறை‌யின‌ர ் ப‌ல்ல‌ப்ப‌ட்டி‌யி‌‌ல ் உ‌ள் ள அரச ு மரு‌த்துவமனை‌க்க ு ‌ பிரே த ப‌ரிசோதனை‌க்கா க அனு‌ப்‌‌ப ி வை‌த்தன‌ர ்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments