Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காவல‌ர்க‌ள் ‌மீது கொலை வழ‌க்கு‌ப்ப‌திவு செ‌ய்ய கோ‌ரி உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் வழ‌க்கு

Webdunia
வியாழன், 3 செப்டம்பர் 2009 (14:49 IST)
பனையூர ் இரட்டைக ் கொல ை வழக்கில ் கைதா ன சண்முகராஜன ் சாவுக்க ு காரணமா ன காவ‌ல்துறை‌யின‌ர் மீத ு கொல ை வழக்க ு பதிவ ு செய் ய உத்தரவிடக்கோர ி சென்ன ை உய‌ர் ‌‌ நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் வழக்க ு தொடரப்பட்டுள்ளத ு.

இத ு தொடர்பா க சிறைவாசிகள ் உரிமைகள ் அமைப்பின ் இயக்குனர ் புகழேந்த ி என்பவர ் உய‌ர் ‌ நீ‌திம‌ன்ற‌‌த்‌தி‌ல் தாக்கல ் செய்துள் ள பொது நல மனுவில ், சென்னைய ை அடுத் த பனையூரில ் கப்பல ் கேப்டன ் இளங்கோவன ், அவரத ு மனைவ ி ரமண ி ஆகியோர ் கடந் த மாதம ் 24 ஆம ் தேத ி சுட்டுக ் கொல்லப்பட்டனர ்.

இந்த ‌ நிக‌ழ்வு தொடர்பா க சண்முகராஜன ் என்பவர ை பொத ு மக்கள ் பிடித்த ு நீலாங்கர ை காவ‌ல்துறை‌யின‌ரிட‌ம் ஒப்படைத்துள்ளனர ். ‌ பி‌ன்ன‌ர் அடையார ் காவ‌ல் நிலையத்தில ் வைத்த ு காவ‌ல்துறை‌யின‌ர் சண்முகராஜனிடம ் விசாரண ை நடத்த ி உள்ளனர ்.

இந் த நிலையில ் 25 ஆம ் தேத ி அதிகாலை காவலில ் இருந் த சண்முகராஜன ் இறந்துள்ளார ். இத ு குறித்த ு ஆர ். ட ி. ஓ விசாரணைக்க ு உத்தரவிடப்பட்டிருப்பதா க சென்ன ை காவ‌ல்துறை ஆணைய‌ர் பத்திரிகையாளர ் சந்திப்பின ் போத ு தெரிவித்துள்ளார ். ஆனால ் இதுவர ை, ஆர ். ட ி. ஓ விசாரண ை எதுவும ் நட ை பெறவில்ல ை.

காவலில ் ஒருவர ் மரணம ் அடைந்தால ், அந் த காவல ் நிலை ய அதிகாரிகள ் மீத ு சட்டபட ி கொல ை குற்றத்தின ் கீழ ் வழக்குப்பதிவ ு செய் ய வேண்டும ். ஆனால ் சண்முகராஜன ் சாவ ு தொடர்பா க எந்த காவல‌ர்க‌ள் மீதும ் வழக்குப்பதிவ ு செய்யவில்ல ை என்ற ு தெரிகிறத ு.

எனவ ே, சண்முகராஜனின ் சாவுக்க ு காரணமா ன காவ‌ல‌ர்க‌ள் மீத ு கொல ை வழக்க ு‌ப் பதிவ ு செய் ய உள்துற ை செயலருக்க ு உத்தரவி ட வேண்டும் எ‌ன்று மனுவில ் கூறப்பட்டுள்ளத ு.

இந் த மன ு தலைம ை நீதிபத ி எச ். எல ். கோகல ே, நீதிபத ி முருகேசன ் ஆ‌கியோ‌ர் கொ‌ண்ட அம‌ர்வு முன்ப ு இன்ற ு விசாரணைக்க ு வருகிறத ு.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments