Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காமராஜரு‌க்கு கருணாந‌ி‌தி ம‌ரியாதை

Webdunia
வியாழன், 15 ஜூலை 2010 (16:06 IST)
TN.Gov.
TNET
செ‌ன்னை ‌திருவ‌ல்‌லி‌க்கே‌ணி ‌‌‌சீமா‌ட்டி வெ‌லி‌ங்ட‌ன் மே‌ல்‌நிலை‌ப்ப‌ள்‌‌ளி வளாக‌த்‌‌தி‌ல் நடைபெ‌ற்ற பெரு‌ந்தலைவ‌ர் காமராஜ‌ர் ‌பிற‌ந்த நா‌ள் ‌விழா‌வி‌ல் அவரது ‌திருவுருவ‌ப் பட‌த்‌தி‌ற்கு முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி மல‌ர் தூ‌வி ம‌ரியாதை செலு‌த்‌தினா‌ர்.

இ‌ந்த ‌நிக‌ழ்‌ச்‌சி‌யி‌ல் ப‌ள்‌ளி‌க்க‌‌ல்‌வி‌த்துறை அமை‌ச்ச‌ர் த‌ங்க‌ம் தெ‌ன்னரசு, மேய‌ர் மா.சு‌ப்‌பிரம‌‌ணிய‌ன், த‌மி‌ழ்நாடு கா‌ங்‌கிர‌‌ஸ் க‌ட்‌சி‌த் தலைவ‌ர் கே.‌வி.த‌ங்கபாலு, உய‌ர்‌க‌ல்‌வி‌த்துறை முத‌ன்மை‌ச் செயல‌ர் கணேச‌ன், ப‌ள்‌ளி‌க்க‌ல்‌வி இய‌க்குந‌ர் பெருமா‌ள்சா‌மி ஆ‌‌கியோ‌ர் ப‌ங்கே‌ற்றன‌ர்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments