Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கல்பாக்கத்தில் மேலும் ஒரு அணு உலை

Webdunia
வெள்ளி, 23 டிசம்பர் 2011 (12:57 IST)
கல்பாக்கத்தில் மேலும் ஒரு அணுஉலை 2 ஆண்டுகளில் செயல்படும் என்றும் 500 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும் என்றும் தேசிய அணுமின் கழகம் தெரிவித்துள்ளது.

கல்பாக்கத்தில் எப்போதும்போல் மின்சார உற்பத்தி நடைபெற்று வருகிறது. இங்கு உற்பத்தியாகும் மின்சாரம் தேசிய மின் தொகுப்பு மூலம் பல மாநிலங்களுக்கு பகிர்ந்து வழங்கப்படுகிறது.

இதற்கிடையே கல்பாக்கத்தில் 500 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும் வகையில் மேலும் ஒரு அணுஉலை அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகள் முடிந்ததும் இன்னும் 2 ஆண்டுகளில் மின்சார உற்பத்தி தொடங்கும் என்று தேசிய அணுமின் கழகம் தெரிவித்துள்ளது.

இந்தப்பணி முடிந்ததும் அங்கு அடுத்த அணுஉலைகள் அமைக்கும் பணி தொடங்கும் என்றும் கூறியுள்ளது.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments