Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கலைமாம‌ணி ‌விருது இயக்குநர் கலைமணி மரணம்

Webdunia
செவ்வாய், 3 ஏப்ரல் 2012 (16:03 IST)
WD
16 வய‌தி‌னிலே பட‌த்து‌க்கு வசன‌ம் எழு‌தியவரு‌ம், கலைமாமண ி விருத ு பெற் ற இயக்குநர ் கலைமண ி உடல்நலக ் குறைவினால ் நேற ்‌ற ிரவ ு காலமானா‌ர். அவருக்க ு வயத ு 62.

ரஜின ி, கமல ் இணைந்த ு நடித் த 16 வயதினில ே படத்துக்க ு வசனம ் எழுதியவர ் கலைமண ி. முதல ் வசந்தம ், மண ் வாசன ை, இங்கேயும ் ஒர ு கங்க ை, சிறைப்பறவ ை உட்ப ட 85 படங்களுக்க ு வசனம ் எழுதி ய இவர ், கடைசியா க விஜய ் நடித் த குருவ ி படத்திற்க ு வசனம ் எழுத ினா‌ர்.

மேலும ் கோபுரங்கள ் சாய்வதில்ல ை, மனைவ ி சொல்ல ே மந்திரம ், என்புருஷன்தான ் எனக்க ு மட்டும்தான ் உள்ப ட 13 படங்கள ை தயாரித்த ு உள்ளார ்.

விஜயகாந்த ் நடித் த பொறுத்தத ு போதும ், தெற்கத்த ி கள்ளன ் மற்றும ் எங் க ஊர ் ராஜாத்த ி போன் ற படங்கள ை இயக்கியுள் ள இவர ் கலைமாமண ி விருத ு பெற்றுள்ளார ்.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments