Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கலைஞர் காப்பீட்டு திட்டத்தில் அரவாணிக‌ள்

கலைஞர் காப்பீட்டு திட்டத்தில் அரவாணிக‌ள்
சென்னை , செவ்வாய், 17 நவம்பர் 2009 (12:45 IST)
கலைஞரகாப்பீட்டுததிட்டத்தினகீழஅரவா‌ணிகளுக்கபுகைப்படமஎடுப்பதற்காசிறப்பமுகாமசென்னமாவட்ஆட்சியர் ஷோபனா தொடங்கி வைத்து‌ள்ளா‌ர்.

உயிரகாக்குமஉயரசிகிச்சைக்காகலைஞரமருத்துவககாப்பீட்டுததிட்டமதமிழஅரசாலசெயல்படுத்தப்பட்டவருகிறது.

சென்னமாவட்டத்தில் 26 நலவாரியங்களினஉறுப்பினர்களமற்றுமஅவர்களதகுடும்பத்தினரையும், குடும்ஆண்டவருமானமூ. 72 ஆயிரமமற்றுமஅதற்ககுறைவாஉள்ளவர்களையுமகலைஞரகாப்பீட்டுததிட்டத்திலசேர்ப்பதற்காபணி தொடர்ந்தநடைபெற்றவருகிறது.

நவம்பர் 14ஆ‌ம் தேதி வரசென்னமாவட்டத்தில் 3 லட்சத்து 35 ஆயிரத்து 89 பேரஇத்திட்டத்திலசேர்க்கப்பட்டுள்ளனர். அதில் 25,118 மீனவரநலச்சங்உறுப்பினர்களும், 827 ஊனமுற்றவர்களும், 136 நாட்டுப்புகலைஞர்களநலச்சங்உறுப்பினர்களும், இதநலச்சங்உறுப்பினர்கள் 27,669 பேருமஅடங்குவர்.

அதுபோஅரவா‌ணிகளுக்காநலவாரியத்திலபதிவசெய்துள்மற்றுமபதிவசெய்யாஅரவா‌ணிகளகலைஞரகாப்பீட்டுததிட்டத்திலசேர்ப்பதற்காமுகாமசென்னமாவட்ஆட்சியர் ஷோபனா நே‌ற்று தொடங்கி வைத்தார்.

அ‌ப்போது பே‌சிய ஆ‌ட்‌சிய‌ர் ஷோபனா, 500 அரவாணிகள் மாவட்ட சமூக நலத்துறை சார்பில் தேர்வு செய்யப்பட்டு அரவாணிகள் நலவாரியத்தில் பதிவு செய்துள்ளனர். இவர்களில் 228 பேருக்கு நலவாரிய உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டுள்ளது. 500 பேர்களில் 350 அரவாணிகள் கலைஞர் காப்பீட்டு திட்ட சிறப்பு காப்பீட்டு திட்டத்தில் சேர்ந்து புகைப்படம் எடுக்க வந்துள்ளனர் எ‌ன்றா‌ர் ஷோபனா.

Share this Story:

Follow Webdunia tamil