Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கருணா‌நி‌தியுட‌‌ன் மாற‌ன் சகோதர‌ர்க‌ள் ‌திடீ‌ர் ச‌ந்‌தி‌ப்பு!

Webdunia
திங்கள், 1 டிசம்பர் 2008 (19:14 IST)
மு‌ன்னா‌ள ் ம‌த்‌தி ய அமை‌ச்சரு‌ம ், நாடாளும‌ன் ற உறு‌ப்‌பினருமா ன தயா‌நி‌திமாற‌ன ் ம‌ற்று‌ம ் அவரத ு அ‌ண்ண‌னு‌ம ் ச‌ன ் குழு ம ‌ நி‌ர்வா க இய‌க்குனருமா ன கலா‌‌நி‌திமாற‌ன ் ஆ‌‌கியோ‌ர ் தமிழ க முத‌ல்வரு‌ம ் அவ‌ர்களத ு தா‌த்தாவுமா ன கருணா‌நி‌திய ை இ‌ன்ற ு மால ை அவரத ு கோபாலபுர‌ம ் இ‌ல்ல‌த்‌தி‌ல ் ‌ திடீரெ ன ச‌ந்‌தி‌த்து‌ப ் பே‌சின‌ர ்.

சுமா‌ர ் 45 ‌ நி‌மிட‌ங்க‌ள ் ‌ நீடி‌த் த இ‌ந் த ச‌ந்‌தி‌ப்‌பி‌ன ் போத ு, மா‌நில‌ங்களவ ை உறு‌ப்‌பினரு‌ம ் கருணா‌நி‌தி‌யி‌ன ் மகளுமா ன க‌னிமொ‌ழியை‌த ் த‌வி ர ம‌ற் ற குடு‌ம் ப உறு‌ப்‌பின‌ர்களா ன உ‌ள்ளா‌ட்‌சி‌த ் துற ை அமை‌ச்ச‌ர ் ம ு.க. ‌ ஸ்டா‌லி‌ன ், ம ு.க. அழ‌கி‌‌ர ி உ‌ள்ப ட ம‌ற்ற குடு‌ம் ப உறு‌ப்‌‌பின‌ர்க‌ள ் உட‌‌ன ் இரு‌ந்தன‌ர ்.

இ‌ந் த ச‌ந்‌தி‌ப்‌பி‌ன ் போத ு அவ‌ர்க‌ள ் எ‌ன் ன பே‌சினா‌ர்க‌ள ் எ‌ன் ற ‌ விவர‌ம ் ‌ வெ‌ளி‌யிட‌ப்பட‌‌வி‌ல்ல ை, எ‌‌னினு‌ம ் முத‌ல்வ‌ர ் கருணா‌நி‌தியுடனா ன மாற‌‌ன ் சகோதர‌ர்க‌ளி‌ன ் இ‌ந் த ‌ திடீ‌ர ் ச‌ந்‌தி‌ப்பா‌ல ் பழை ய பகைம ை மற‌ந்த ு ‌ மீ‌ண்டு‌ம ் அவ‌ர்களத ு குடு‌ம்ப‌‌த்‌தி‌ல ் ஒ‌ற்றும ை ஏ‌ற்படு‌ம ் எ‌ன்ற ு அர‌சிய‌ல ் ஆ‌ர்வல‌ர்க‌ள ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர ்.

கட‌ந்த ஆ‌ண்டு மே மாத‌ம் 10ஆ‌ம் தே‌தி வெ‌ளியான ‌தினகர‌ன்' நா‌ளித‌‌ழி‌ல் கருணா‌நி‌தி‌யி‌ன் அடு‌த்த வா‌ரிசு யா‌ர்? எ‌ன்ற கரு‌த்து‌க் க‌ணி‌ப்பு வெ‌ளி‌யானது. இ‌தி‌ல் கருணா‌நி‌தி‌யி‌ன் ம‌க‌ன் மு.க. ‌ஸ்டா‌லி‌னு‌க்கு அ‌திக ஆதரவு‌ம், ம‌ற்றொரு மக‌ன் அழ‌கி‌ரி‌க்கு ‌மிகவு‌ம் குறை‌ந்த ஆதரவே உ‌ள்ளதாகவு‌ம் கரு‌த‌்து‌க் க‌ணி‌ப்பு வெ‌ளி‌யிட‌ப்ப‌ட்டது.

இதையடு‌த்து ஆ‌த்‌திரமைடை‌ந்த அழ‌கி‌ரி‌யி‌ன் ஆதரவாள‌ர்க‌ள் மதுரை ‌'தினகர‌ன்' அலுவலக‌த்தை அடி‌த்து நொறு‌‌க்‌கியதோடு, ‌தீ வை‌த்து‌க் கொளு‌த்‌தின‌ர். இ‌‌ந்த கலவர‌த்‌தி‌‌ன் போது அ‌ங்கு ப‌ணிபு‌ரி‌ந்து வ‌ந்த 3 ஊ‌ழிய‌ர்க‌ள் ப‌லியானா‌ர்க‌ள்.

இ‌ந்த ‌கச‌ப்பான‌ நிக‌ழ்‌வுகளை‌த் தொட‌ர்‌ந்து, ம‌த்‌திய தொலை‌த் தொட‌‌ர்பு ம‌ற்று‌த் தக‌வ‌ல் தொ‌ழி‌ல் நு‌ட்ப‌த்துறை அமை‌ச்சராக இரு‌ந்த தயா‌நி‌திமாற‌ன் அ‌ப்பத‌வி‌யி‌ல் இரு‌ந்து ‌நீ‌க்க‌ப்‌ப‌ட்டா‌ர் எ‌ன்பது ‌நினை‌வு‌க் கூற‌த்த‌க்கது.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments