Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கன்னியாகுமரியில் டெங்குவுக்கு முத‌ல் ப‌லி குழந்தை!

Webdunia
செவ்வாய், 16 அக்டோபர் 2012 (12:15 IST)
கன்னியாகுமர ி மாவட்டத்தில ் டெங்க ு காய்ச்சலால ் பாதிக்கப்பட் ட குழந்த ை உயிரிழந்தத ு. அத ே நேரத்தில ், நாமக்கல ் மாவட்டத்தில ் 8 பேர ் டெங்குவால ் பாதிக்கப்பட்டுள்ளனர ்.

கன்னியாகுமர ி மாவட்டம ் சாமிதோப்ப ு பகுதியைச ் சேர்ந் த ஒன்றர ை வயத ு குழந்த ை சரித ா 5 நாட்களா க நாகர்கோவிலில ் உள் ள தனியார ் மருத்துவமனையில ் சிகிச்ச ை பெற்ற ு வந்தார ். நேற்றிரவ ு ச‌ரிதா சிகிச்ச ை பலனின்ற ி உயிரிழந்தார ்.

இந் த குழந்த ை தான ், கன்னியாகுமர ி மாவட்டத்தில ் டெங்க ு காய்ச்சலுக்க ு இந் த சீசனுக்க ு பலியா ன முதல ் உயிர ் என்ற ு, நாகர்கோவில ் சுகாதா ர அதிகார ி தெரிவித்துள்ளார ்.

மற்றபட ி, மாவட்டத்தில ் மழ ை பரவலா க பெய்த ு வருவதால ், காய்ச்சல ் பரவுவதாகவும ் அதற்க ு மருத்துவமனைகளில ் சிகிச்ச ை அளிக்கப்படுவதாகவும ் தெரிவித்தார ்.

டெங்க ு காய்ச்சல ் இருந்தால ் அரச ு மருத்துவமனையில ் அனுமதிக் க வேண்டும ் என்ற ு வலியுறுத்தப்பட்டுள்ளதாகவும ், சுகாதா ர அதிகார ி தெரிவித்தார ்.

இந்நிலையில ், நாமக்கல ் மாவட்டத்தில ் 8 பேர ் டெங்க ு காய்ச்சலால ் பாதிக்கப்பட்டுள்ளனர ். கபிலர ் மலையில ் 5 பேர ், நாமக்கல ், பரமத்திவேலூர ், திருச்செங்கோட ு ஆகி ய பகுதிகளில ் தல ா ஒருவர ் எ ன டெங்க ு காய்ச்சலால ் பாதிக்கப்பட்டுள்ளனர ்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments