Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கனமழையா‌ல் த‌‌ஞ்சை, நாகை உ‌ள்பட 10 மாவ‌ட்ட‌‌ங்க‌ளி‌ல் ப‌ள்‌ளிகளு‌க்கு ‌விடுமுறை

கனமழையா‌ல் த‌‌ஞ்சை, நாகை உ‌ள்பட 10 மாவ‌ட்ட‌‌ங்க‌ளி‌ல் ப‌ள்‌ளிகளு‌க்கு ‌விடுமுறை
செ‌ன்னை , புதன், 1 டிசம்பர் 2010 (09:14 IST)
செ‌ன்னை: வ‌ங்க‌‌க்கட‌லி‌லஉருவா‌கியு‌ள்பு‌திகா‌ற்றழு‌த்தா‌ழ்வு ‌நிலையா‌லமழை ‌நீடி‌‌ப்பதா‌லத‌ஞ்சை, நாகை, ‌‌திருவாரூ‌ரஉ‌ள்பட 10 மாவ‌ட்ட‌ங்க‌ளி‌ல் ப‌ள்‌ளிகளு‌க்கு ‌விடுமுறஅ‌றி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

பு‌திகா‌ற்றழு‌த்தா‌ழ்வு ‌நிலை‌யா‌லமழை ‌‌நீடி‌க்கு‌மஎ‌ன்றதெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளதா‌லத‌ஞ்சை, நாகை, கடலூ‌ர், ‌‌திருவாரூ‌ர், கரூ‌ர், காரை‌க்கா‌ல், ‌திரு‌ச்‌சி, ‌‌விருதுநக‌ர், ‌தி‌ண்டு‌க்க‌லமாவ‌ட்ட‌ங்க‌ளி‌லப‌ள்‌ளிகளு‌க்கு ‌விடுமுறஅ‌ளி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

புது‌க்கோ‌ட்டமாவ‌ட்ட‌த்த‌ி‌லப‌ள்‌ளி, க‌ல்லூ‌ரிகளு‌க்கு ‌விடுமுறஅ‌றி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil