Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கடலூரில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் அறிமுக கூட்டம்

கடலூரில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் அறிமுக கூட்டம்

கடலூரில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் அறிமுக கூட்டம்
, வெள்ளி, 12 பிப்ரவரி 2016 (21:44 IST)
கடலூரில் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் பிப்ரவரி 13 ஆம் தேதி நடைபெற உள்ளது.
 

 
நாம் தமிழர் கட்சி சட்ட மன்ற தேர்தலில் தனித்து போட்டியிடுகிறது. இதற்காக, 234 சட்ட மன்ற தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்களை அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்திருந்தார்.
 
இந்த நிலையில், இது குறித்து, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கணைப்பாளர் சீமான் செய்தியாளர்களிடம் கூறுகையில், நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் கடலூரில், பிப்ரவரி 13 ஆம் தேதி மாலை நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில், 234 தொகுதி வேட்பாளர்களும் ஒரே மேடையில் தோன்றுவார்கள் என்றார். 

Share this Story:

Follow Webdunia tamil