Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கச்சத்தீவு ஒப்பந்த‌த்தை ‌மீறு‌‌கிறது இல‌ங்கை: கருணா‌நி‌தி கு‌ற்ற‌ச்சா‌ற்று

Webdunia
புதன், 9 டிசம்பர் 2009 (16:06 IST)
இலங்க ை அரசால ் கச்சத்தீவ ு ஒப்பந்தம ் மீறப்பட்டு வருவதாக முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி கு‌ற்ற‌ம்சா‌ற்‌றினா‌ர்.

செ‌ன்னை‌யி‌ல் இ‌ன்று செ‌ய்‌தியாள‌ர்களு‌க்கு பே‌ட்டி அ‌ளி‌த்த முதலமை‌ச்ச‌‌ர் கருணா‌நி‌தி‌யிட‌ம், கச்சத்தீவ ு ஒப்பந்தம ் என்பத ு முடிந்துபோ ன கத ை; அத ை மாற் ற முடியாத ு என்ற ு மத்தி ய அயலுறவ ு‌ த்துற ை அமைச்சர ் எ‌ஸ ். எ‌ம ். கிருஷ்ண ா சொல்ல ி இருக்கிறார ே? எ‌ன்று கே‌ட்க‌ப்ப‌ட்டது.

இத‌ற்கு ப‌தி‌ல் அ‌ளி‌த்த முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி, ஒப்பந்தம ் முடிந்துபோ ன கத ை என்ற ு சொல்லப்பட்டாலும ் அந் த ஒப்பந்தத்தில ் இர ு சாராரும ் ஏற்றுக ் கொண் ட ப ல பகுதிகள ் இருக்கின்ற ன. குறிப்பா க அங்க ே யாத்திர ை செல்கின் ற மக்களுக்க ு இடையூற ு இருக்கக்கூடாத ு. கச்சத்தீவ ு பகுதிகளில ் மீன ் பிடிக்கின் ற உரிம ை தமிழ்நாட்ட ு மீனவர்களுக்க ு உண்ட ு.

கச்சத்தீவ ு ஒப்பந்தம ் செய்த ு கொள்ளப்பட்டபோத ு, இந் த ஷரத்துக்கள ் எல்லாம ் இடம ் பெற்றிருந்த ன. ஆனால ் அதன ் பின்னர ் ஏற்பட் ட நெருக்கட ி நில ை காலத்தில ் அந் த ஷரத்துக்கள ் எல்லாம ் மீண்டும ் இலங்க ை அரசால ் திரும் ப பெற்றுக்கொள்ளப்பட்ட ு விட்டதா க தகவல ் வெளியாயி ன. அத ை மெய்ப்பிக்கின் ற வகையில ் காரியங்கள ் நடைபெற்ற ு கொண்ட ு இருக்கின்ற ன.

ஒப்பந்தத்த ை பரிசீலன ை செய்வத ு என்பத ு கூ ட பிரச்சன ை அல் ல; அதற்க ு முன்ப ு தமிழ்நாட்ட ு மீனவர்களுக்கும ், அதைப்போ ல இலங்கையில ் உள் ள தமிழர்களுக்கும ் எந் த இடையூறும ் வராமல ் இருக் க வேண்டும ் என்பத ு மி க மி க முக்கியம ். ஒப்பந்தம ் செய்த ு கொண் ட போத ு போடப்பட் ட ஷரத்துக்கள ே மீறப்படுகின்ற ன என்பதுதான ் கவனிக்கப்ப ட வேண்டி ய ஒன்று எ‌ன்றா‌ர்.

மத்தி ய அரசின ் மீனவர்கள ் பற்றி ய சட்டத்த ை எதிர்த்த ு குமரியில ் மீனவர்கள ் ஆர்ப்பாட்டம ் நடத்துகிறார்களே எ‌ன்று செ‌ய்‌தியாள‌ர்க‌ள் கே‌ட்டன‌ர்.

இத‌ற்கு ப‌தி‌ல் அ‌ளி‌த்த அவ‌ர், இந்தச ் சட்டம ் நாமும ் ஏற்றுக ் கொள்ளா த சட்டம்தான ். அதன ை கடிதம ் மூலமா க ஏற்கனவ ே மத்தி ய அரசுக்க ு அந்தத ் துற ை அமைச்சருக்குத ் தெரிவித்திருக்கிறேன ். அவர்கள ் அதைப ் பற்ற ி சிந்திப்பார்கள ் என்ற ு நம்புகிறேன ். சிந்தித்த ு ஏற் ற முறையில ் வழிவகுப்பார்கள் எ‌ன்றா‌ர் கருணா‌நி‌தி.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments