Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கச்சத்தீவு ஒப்பந்த‌த்தை ‌மீறு‌‌கிறது இல‌ங்கை: கருணா‌நி‌தி கு‌ற்ற‌ச்சா‌ற்று

கச்சத்தீவு ஒப்பந்த‌த்தை ‌மீறு‌‌கிறது இல‌ங்கை: கருணா‌நி‌தி கு‌ற்ற‌ச்சா‌ற்று
செ‌ன்னை , புதன், 9 டிசம்பர் 2009 (16:06 IST)
இலங்கஅரசாலகச்சத்தீவஒப்பந்தமமீறப்பட்டு வருவதாக முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி கு‌ற்ற‌ம்சா‌ற்‌றினா‌ர்.

செ‌ன்னை‌யி‌ல் இ‌ன்று செ‌ய்‌தியாள‌ர்களு‌க்கு பே‌ட்டி அ‌ளி‌த்த முதலமை‌ச்ச‌‌ர் கருணா‌நி‌தி‌யிட‌ம், கச்சத்தீவஒப்பந்தமஎன்பதமுடிந்துபோகதை; அதமாற்முடியாதஎன்றமத்திஅயலுறவு‌த்துறஅமைச்சரஎ‌ஸ்.எ‌ம்.கிருஷ்ணசொல்லி இருக்கிறாரே? எ‌ன்று கே‌ட்க‌ப்ப‌ட்டது.

இத‌ற்கு ப‌தி‌ல் அ‌ளி‌த்த முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி, ஒப்பந்தமமுடிந்துபோகதஎன்றசொல்லப்பட்டாலுமஅந்ஒப்பந்தத்திலஇரசாராருமஏற்றுககொண்பகுதிகளஇருக்கின்றன. குறிப்பாஅங்கயாத்திரசெல்கின்மக்களுக்கஇடையூறஇருக்கக்கூடாது. கச்சத்தீவபகுதிகளிலமீனபிடிக்கின்உரிமதமிழ்நாட்டமீனவர்களுக்கஉண்டு.

கச்சத்தீவஒப்பந்தமசெய்தகொள்ளப்பட்டபோது, இந்ஷரத்துக்களஎல்லாமஇடமபெற்றிருந்தன. ஆனாலஅதனபின்னரஏற்பட்நெருக்கடி நிலகாலத்திலஅந்ஷரத்துக்களஎல்லாமமீண்டுமஇலங்கஅரசாலதிரும்பெற்றுக்கொள்ளப்பட்டவிட்டதாதகவலவெளியாயின. அதமெய்ப்பிக்கின்வகையிலகாரியங்களநடைபெற்றகொண்டஇருக்கின்றன.

ஒப்பந்தத்தபரிசீலனசெய்வதஎன்பதகூபிரச்சனஅல்ல; அதற்கமுன்பதமிழ்நாட்டமீனவர்களுக்கும், அதைப்போஇலங்கையிலஉள்தமிழர்களுக்குமஎந்இடையூறுமவராமலஇருக்வேண்டுமஎன்பதமிமிமுக்கியம். ஒப்பந்தமசெய்தகொண்போதபோடப்பட்ஷரத்துக்களமீறப்படுகின்றஎன்பதுதானகவனிக்கப்பவேண்டிஒன்று எ‌ன்றா‌ர்.

மத்திஅரசினமீனவர்களபற்றிசட்டத்தஎதிர்த்தகுமரியிலமீனவர்களஆர்ப்பாட்டமநடத்துகிறார்களே எ‌ன்று செ‌ய்‌தியாள‌ர்க‌ள் கே‌ட்டன‌ர்.

இத‌ற்கு ப‌தி‌ல் அ‌ளி‌த்த அவ‌ர், இந்தசசட்டமநாமுமஏற்றுககொள்ளாசட்டம்தான். அதனகடிதமமூலமாஏற்கனவமத்திஅரசுக்கஅந்தததுறஅமைச்சருக்குததெரிவித்திருக்கிறேன். அவர்களஅதைபபற்றி சிந்திப்பார்களஎன்றநம்புகிறேன். சிந்தித்தஏற்முறையிலவழிவகுப்பார்கள் எ‌ன்றா‌ர் கருணா‌நி‌தி.

Share this Story:

Follow Webdunia tamil