Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கங்கை - காவிரி இணைப்பை கைவிட எ‌தி‌ர்‌ப்பு

Webdunia
வெள்ளி, 4 டிசம்பர் 2009 (16:15 IST)
கங்க ை- காவிர ி இணைப்ப ை கைவிடக ் கூடாத ு என்ற ு அகி ல இந்தி ய மூவேந்தர ் முன்னணிக ் கழகத்தின ் நிறுவனத ் தலைவர ் ந. சேதுராமன ் வலியுறுத்த ி உள்ளார ்.

இத ு தொடர்பா க அவர ் வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள அ‌றி‌க்கை‌யி‌ல், நித ி ஆதாரம ் போதி ய அளவ ு இல்ல ை என்பதினால ் கங்க ை- காவிர ி இணைப்புத ் திட்டம ் என்ற ு அழைக்கப்படும ் தேசி ய நதிநீர ் திட்டத்த ை கைவிடுவதா க மக்களவையில ் மத்தி ய நீர்வளத்துற ை அமைச்சர ் பவன்குமார ் பன்சால ் அறிவித்துள்ளார ்.

சி ல மாதங்களுக்க ு முன்ப ு தமிழ ் நாட்டில ் காங்கிரஸ ் கட்சிய ை வளர்ப்பதற்க ு மூன்ற ு நாள ் சுற்றுப்பயணம ் செய் த காங்கிரஸ ் பொதுச ் செயலர ் ராகுல ் காந்த ி சென்னையில ் செ‌ய்‌‌ தியாள‌ர்களை சந்தித் த பொழுத ு தேசி ய நதிநீர ் இணைப்புத ் திட்டம ் சாத்தியமில்ல ை என்ற ு ஒர ு கேள்விக்க ு பதில ் அளிக்கும ் பே ாத ு கூறினார ். அன்ற ு ராகுல ் காந்த ி சென்ன ை செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் கூறியதைத ் தான ் மக்களவையில ் அமைச்சர ் சொல்கிறார ்.

நதிநீர ் இணைப்புத ் திட்டம ் சாத்தியமானதுதான ். சி ல முயற்சிகள ் மேற்கொண்டால ் போதுமா ன நிதிய ை திரட் ட முடியும ். நதிநீர ் இணைப்ப ு ஏற்பட்டால ் பல்வேற ு மாநிலங்களில ் உள் ள ஏழ ை விவசாயிகள ் பயன் பெறுவார்கள ். வறட்ச ி ஒழியும ். ஏழ ை விவசாயிகள ் ஏழையாகவ ே இருந்தால்தான ் ஏழ்மைய ை பணம ் கொடுத்த ு வாங்க ி ஆட்சிய ை பெ ற முடியும ் என்பதனால ் தான ் தேசி ய நதிநீர ் திட்டம ் கைவிடப்படுகி றது எ‌ன்று சேதுராம‌ன் கூறியுள்ளார ்.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments