Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கங்கை - காவிரி இணைப்பை கைவிட எ‌தி‌ர்‌ப்பு

கங்கை - காவிரி இணைப்பை கைவிட எ‌தி‌ர்‌ப்பு
செ‌ன்னை , வெள்ளி, 4 டிசம்பர் 2009 (16:15 IST)
கங்கை- காவிரி இணைப்பகைவிடககூடாதஎன்றஅகிஇந்திமூவேந்தரமுன்னணிககழகத்தினநிறுவனததலைவர் ந.சேதுராமனவலியுறுத்தி உள்ளார்.

இததொடர்பாஅவரவெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள அ‌றி‌க்கை‌யி‌ல், நிதி ஆதாரமபோதிஅளவஇல்லஎன்பதினாலகங்கை-காவிரி இணைப்புததிட்டமஎன்றஅழைக்கப்படுமதேசிநதிநீரதிட்டத்தகைவிடுவதாமக்களவையிலமத்திநீர்வளத்துறஅமைச்சரபவன்குமாரபன்சாலஅறிவித்துள்ளார்.

சிமாதங்களுக்கமுன்பதமிழநாட்டிலகாங்கிரஸகட்சியவளர்ப்பதற்கமூன்றநாளசுற்றுப்பயணமசெய்காங்கிரஸபொதுசசெயலரராகுலகாந்தி சென்னையில் செ‌ய்‌‌தியாள‌ர்களை சந்தித்பொழுததேசிநதிநீரஇணைப்புததிட்டமசாத்தியமில்லஎன்றஒரகேள்விக்கபதிலஅளிக்கும் போதகூறினார். அன்றராகுலகாந்தி சென்னை செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் கூறியதைததானமக்களவையிலஅமைச்சரசொல்கிறார்.

நதிநீரஇணைப்புததிட்டமசாத்தியமானதுதான். சிமுயற்சிகளமேற்கொண்டாலபோதுமாநிதியதிரட்முடியும். நதிநீரஇணைப்பஏற்பட்டாலபல்வேறமாநிலங்களிலஉள்ஏழவிவசாயிகளபயன் பெறுவார்கள். வறட்சி ஒழியும். ஏழவிவசாயிகளஏழையாகவஇருந்தால்தானஏழ்மையபணமகொடுத்தவாங்கி ஆட்சியபெமுடியுமஎன்பதனாலதானதேசிநதிநீரதிட்டமகைவிடப்படுகிறது எ‌ன்று சேதுராம‌ன் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil