Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓரின‌ச்சேர்க்கையை வரவே‌ற்‌கு‌‌ம் நடிகை குஷ்பு

Webdunia
வெள்ளி, 3 ஜூலை 2009 (15:16 IST)
ஓரினச்சேர்க்க ை குற்றச்செயல ் அல் ல என்ற ு டெல்ல ி உயர் நீதிமன்றம ் சிறப்பா ன ஒர ு தீர்ப்ப ை வழங்க ி உள்ளது எ‌ன்று‌ம ் இந் த தீர்ப்ப ை நான ் மனதா ர வரவேற்கிறேன் எ‌ன்ற ு‌ம் ‌ பிரப ல த‌மி‌ழ ் நடிக ை கு‌ஷ்ப ு கூ‌றியு‌ள்ளா‌ர ்.

இதன ் மூலம ் மக்கள ் தங்கள ் விருப்பப்பட ி வாழும ் உரிம ை கிடைத்துள்ளது எ‌ன்ற ு தெ‌‌ரி‌வி‌த்து‌ள் ள கு‌ஷ்ப ு, இந் த தீர்ப்ப ு நம்நாட்டில ் உள் ள சகிப்புத்தன்ம ை, ஏற்றுக்கொள்ளும ் தன்மைய ை மேலும ் உயர்த்திக்காட்டுவதா க அமைந்துள்ளது எ‌ன்ற ு கூ‌றினா‌ர ்.

சென்ன ை மக்களும ் ஓரினச்சேர்க்க ை பற்ற ி நீதிபத ி அளித்துள் ள தீர்ப்ப ை ஏற்றுக ் கொள்வார்கள ் என்ற ு தா‌‌ன ் நம்புவதாகவு‌ம ் பெரும்பாலும ் நம ் நாட்ட ு மக்கள ் அவ்வளவ ு எளிதில ் மாறுதல ை விரும்பமாட்டார்கள் எ‌ன்று‌ம ் கு‌ஷ்ப ு தெ‌ரி‌‌வி‌த்தா‌ர ்.

ஆனாலும ் நம ் நாட்டில ் அவ்வப்போத ு சி ல மாற்றங்கள ் நிகழ்ந்த ு கொண்டுதான ் இருக்கின்றன எ‌ன்ற ு கூ‌றி ய கு‌ஷ்ப ு, இதற்க ு மேல ் நான ் எதையும ் சொல் ல விரும்பவில்லை எ‌ன்றா‌ர ்.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments