Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓண‌ம் ப‌ண்டி‌கை: ஜெயல‌லிதா வ‌ா‌ழ்‌த்து

Webdunia
செவ்வாய், 1 செப்டம்பர் 2009 (13:16 IST)
'' தமிழகத்தில ் வாழும ் மலையா ள மக்கள ் அனைவருக்கும ் எனத ு இனி ய ‘ஓணம் ‘ திருநாள ் நல்வாழ்த்துக்கள ை மகிழ்ச்சியுடன ் தெரிவித்துக்கொள்கிறேன்'' எ‌ன்று அ.இ. அ. த ி. ம ு.க. பொதுச் செயலர ் ஜெயலலித ா கூ‌றியு‌ள்ளா‌ர்.

WD
இது தொட‌ர்பாக அவ‌ர் இ‌ன்று வெளியிட்டுள்ள வாழ்த்த ு‌ச் செய்த ி‌யி‌ல், '' சாத ி, மதங்களுக்க ு அப்பாற்பட்ட ு, மலையா ள மொழ ி பேசும ் அனைத்துத்தரப்ப ு மக்களாலும ் உவகையுடனும ், உற்சாகத்துடனும ் கொண்டாடப்படும ் பண்டிக ை ஓணம ் திருநாள ் ஆகும ்.

கேர ள மாநி ல மக்களின ் பண்பாட்டுச் சிறப்ப ை உணர்த்தும ் நாளாகவும ், அறுவடைத் திருநாளாகவும ், மகாபல ி சக்ரவர்த்திய ை அன்புடன ் வரவேற்ற ு உபசரிக்கும ் நாளாகவும ், ஒற்றும ை மற்றும ் சகோதரத்துவத்த ை எடுத்துரைக்கும ் நாளாகவும ் ஓணம ் திருநாள ் அமைந்துள்ளத ு.

ஓணம ் பண்டிகைய ை மதச்சார்பற் ற பண்டிக ை என்ற ு சொன்னால ் அத ு மிகையாகாத ு. மனம ் நிறைந் த மகிழ்ச்சியையும ், வளம ் நிறைந் த வாழ்வையும ் ஒவ்வொர ு இல்லத்துக்கும ் ‘ஓணம் ‘ வழங்கட்டும ்!

இந் த நன்னாளில ் மலையா ள மக்கள ் அனைவருக்கும ், குறிப்பா க தமிழகத்தில ் வாழும ் மலையா ள மக்கள ் அனைவருக்கும ் எனத ு இனி ய ‘ஓணம் ‘ திருநாள ் நல்வாழ்த்துக்கள ை மகிழ்ச்சியுடன ் தெரிவித்துக்கொள்கிறேன ்'' எ‌ன்று ஜெயல‌லிதா கூ‌றியு‌ள்ளா‌ர்.

நாய்கள் மட்டுமல்ல, மாடுகள் வளர்த்தாலும் லைசென்ஸ் வேண்டுமா? சென்னை மாநகராட்சி அதிரடி

வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு.. புயலாக மாறுமா? வானிலை மையம் தகவல்..!

முதல்முறையாக வாக்களித்த நடிகர் அக்சய்குமார்.. யாருக்கு வாக்கு என பேட்டி..!

விவசாயி வங்கிக் கணக்குக்கு திடீரென வந்த ரூ.9900 கோடி! என்ன நடந்தது?

ஸ்வாதி மாலிவால் பாஜக-வில் இணைகிறாரா? ஜேபி நட்டாவிடம் மறைமுக பேச்சுவார்த்தையா?

Show comments