Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே நா‌ளி‌ல் 15,955 பேரு‌க்கு அரசு வேலையு‌ம், தி.மு.க.‌வி‌ன் தே‌ர்த‌ல் வேக‌ம்

Webdunia
சனி, 26 பிப்ரவரி 2011 (16:26 IST)
TNG
முதலமைச்சர ் கருணாநித ி இ‌ன்ற ு மக்கள ் நல்வாழ்வுத ் துறையில ் புதி ய திட்டங்களை தொடங்க ி வைத்த ு செவிலியர் உ‌ள்ப ட 4,000 பேரு‌க்க ு பண ி நியம ன ஆணைகள ை வழங்கினார ். அதோட ு சிறுபான்ம ை, சிறுபான்ம ை அல்லா த பள்ளிகளுக்கு 11,307 ஆசிரியர ் பணியிடங்களும ், 648 ஆசிரியர ் அல்லா த பணியிடங்கள ை ‌ நிர‌ப்பவு‌ம ் அவ‌ர ் ஆண ை ‌ பிற‌ப்‌‌‌பி‌‌த்து‌ள்ளா‌ர ்.

2006 ஆ‌ம ் ஆ‌ண்டு‌க்க ு பின ் மக்கள ் நல்வாழ்வுத ் துறையில ் 6 ஆயிரத்த ு 810 மருத்துவர்கள ்; 7 ஆயிரத்த ு 242 செவிலியர்கள ், 1,767 கிரா ம சுகாதா ர செவிலியர்கள ், 659 மருந்தாளுநர்கள ், மருத்துவம் சார்ந் த 10 ஆயிரத்திற்கும ் மேற்பட் ட பணியாளர்கள ் புதிதா க நியமனம ் செய்து‌ள்ளத ு ‌ த‌மிழ க அரச ு. இ‌ன்று‌ம ் அத ே ம‌க்க‌ள ் ந‌ல்வா‌ழ்வு‌த்துறை‌யி‌ல ் 4 பேரு‌க்க ு ‌ நியம ன ஆணைய ை வழ‌ங்‌கியு‌ள்ளா‌ர ் முதலமை‌ச்ச‌ர ் கருணா‌நி‌த ி.

அதோட ு செ‌‌ன்ன ை தலைமைச ் செயலகத்தில ் மேலும ் ப ல புதி ய மருத்து வ நலத்திட்டங்களை முதலமை‌ச்ச‌ர ் கருணா‌நி‌த ி இ‌ன்ற ு தொடங்க ி வைத்தார ்.

( ஒ‌ன்ற ு) சென்ன ை மண்டலம ் சார்ந் த பகுதிகளில ் கொடையாளர்களிடமிருந்த ு ரத் த சேகரிப்ப ு செய்தி ட, 1 கோடிய ே 39 இலட் ச ரூபாய்ச ் செலவில ் தேசி ய எய்ட்ஸ ் கட்டுப்பாட்ட ு மையம ் வழங்கி ய ரத் த சேமிப்ப ு ஊர்தியைய ு‌ ம ் அவ‌ர ் தொ‌ட‌ங்‌க ி வை‌த்தா‌ர ்.

( இர‌ண்ட ு) அவச ர மருத்து வ ஊர்த ி இலவ ச சேவைத ் திட்டத்தின்கீழ ் தற்போத ு இயங்கிவரும ் 385 மருத்து வ ஊர்திகளுடன ் 5 கோடிய ே 96 இலட் ச ரூபாய்ச ் செலவில ் வாங்கப்பட்டுள் ள 31 அவசரகா ல மருத்து வ ஊர்த ி 108 இலவசச ் சேவ ை விரிவாக்கத ் திட்டத்தை அவ‌ர ் செய‌ல்படு‌த்‌தினா‌ர ்.

( மூ‌ன்ற ு) இலவ ச அமரர ் ஊர்த ி சேவைத ் திட்டம ் இந் த ஆண்டில ் செயல்படுத்தப்படுவதால ் அத்திட்டத்தின ் முதல ் கட்டமா க 10 இலவ ச அமரர ் ஊர்திகளையும ் முதலமைச்சர ் கருணாநிதி தொடங்க ி வைத்தார ்.

TNG
( நா‌ன்க ு) பிறந்த ு ஒர ு வயத ு வரையுள் ள குழந்தைகளிடைய ே ஏற்படும ் உயிரிழப்பைத ் தடுக்கும ் வகையில ் கலைஞர ் காப்பீட்டுத ் திட்டத்துடன ் இணைத்த ு 15 கோட ி ரூபாய்ச ் செலவிலா ன பச்சிளம ் குழந்தைகளின ் உயிர்காக்கும ் அவசரகா ல சிகிச்சைத ் திட்டத்த ை தொடங்க ி வைத்த ு, இத்திட்டத்திற்கா ன விளக் க அட்டைகள ை 10 குழந்தைகளுக்கு கருணா‌நி‌த ி வழங்கினார ்.

( ஐ‌‌ந்த ு) 3 ஆ‌ம ் வகுப்ப ு முதல ் 8 ஆம ் வகுப்ப ு வர ை பயிலும ் ஏறத்தா ழ 55 இலட்சம ் மாண வ மாணவியர ் பயன்பெறும ் வகையில ் 5 கோடிய ே 66 லட்சம ் ரூபாய ் செலவில ் நடைமுறைப்படுத்தப்படும ் - பள்ள ி மாணவர்களுக்கா ன பல்பாதுகாப்புத ் திட்டத்தைத ் தொடங்க ி வைத்த ு 5 பல ் மருத்துவர்களுக்க ு இத்திட்டத்திற்கா ன கருவிகள ை முதலமைச்சர ் வழங்கினார ்.

( ஆற ு) ஒவ்வொர ு பள்ளியிலும ் சுகாதாரக ் குழுக்கள ் அமைத்த ு, 32 லட்சத்த ு 6 ஆயிரம ் மாண வ மாணவியர ் பயனடையும ் வகையில ் 10 மாவட்டங்களில ் 6 கோடிய ே 18 இலட்சம ் ரூபாய்ச ் செலவில ் செயல்படுத்தப்படும ், மேம்படுத்தப்பட் ட பள்ள ி சுகாதாரத ் திட்டத்த ை முதலமைச்சர ் கருணாநித ி தொடங்க ி வைத்த ு புதி ய சுகாதா ர அட்டைய ை வழங்க ி, திட்டக ் கையேட ு, குறுந்தகடுகள ை வெளியிட்டார ்.

( ஏழ ு) 69 கோட ி ரூபாய ் திட் ட மதிப்பீட்டில ் நாமக்கல ், பரமக்குட ி, கமுத ி, கீழக்கர ை, இராமேசுவரம ், திண்டிவனம ், வாடிப்பட்ட ி, தொண்டாமுத்தூர ், சூலூர ், சென்ன ை கீழ்ப்பாக்கம ் மருத்துவக ் கல்லூர ி மருத்துவமன ை, இராயப்பேட்ட ை மருத்து வ மன ை, செங்கல்பட்ட ு மருத்துவக ் கல்லூர ி மருத்துவமன ை, சென்ன ை மனநலக ் காப்பகம ், ஸ்டான்ல ி மருத்துவக ் கல்லூர ி, சென்ன ை அறிஞர ் அண்ண ா அரசினர ் இந்தியமுற ை மருத்துவமன ை ஆகியவற்றில ் கட்டப்பட்டுள் ள 25 புதி ய கட்டடங்களையும ், சென்ன ை திருவொற்றியூரில ் டைம்ஸ ் பவுண்டேஷன ் சார்பில ் 5 கோட ி ரூபாய்ச ் செலவில ் கட்டப்பட்டுள் ள அதிநவீ ன அரச ு மருத்துவமனைக ் கட்டடத்தையும ் முதலமைச்சர ் கருணாநிதி திறந்த ு வைத்தா‌ர ்.

TNG
( எ‌ட்ட ு) தமிழ்நாட ு சுகாதாரத ் திட்டத்தின்கீழ ், 48 கோட ி ரூபாய்ச ் செலவில ் கோவ ை, வேலூர ், செங்கல்பட்ட ு, தஞ்சாவூர ், திருச்ச ி, தேன ி, நெல்ல ை, தூத்துக்குட ி ஆகி ய இடங்களிலுள் ள மருத்துவக ் கல்லூர ி மருத்துவமனைகளில ் மகப்பேற ு, பச்சிளம ் குழந்தைகளுக்கா ன சிகிச்சைப ் பிரிவுகளுக்குத ் தேவைப்படும ் கட்டடங்களுக்கும ், சென்ன ை அறிஞர ் அண்ண ா அரசினர ் இந்தி ய மருத்து வ வளாகத்தில ் 3 கோடிய ே 60 இலட்சம ் ரூபாய்ச ் செலவில ் மருந்தாளுநர ் பட்டயப ் பயிற்சிக ் கட்டடம ், நர்சிங ் தெரபிஸ்ட ் பட்டயப ் பயிற்சிக ் கட்டடம ் ஆகியவற்றுக்கும ் முதலமைச்சர ் கருணாநித ி இன்று அடிக்கல ் நாட்டினார ்.

( ஒ‌ன்பத ு) 400 கோட ி ரூபாய ் செலவில ் திருவண்ணாமல ை, புதுக்கோட்ட ை, இராமநாதபுரம ், விருதுநகர ் ஆகி ய மாவட்டங்களில ் கட்டப்படவுள் ள புதி ய மருத்துவக ் கல்லூரிகளுக்கும ் முதலமைச்சர ் அடிக்கல ் நாட்டினார ்.

இத்துடன ், 2006 ஆ‌ண்டு‌க்க ு பின ் மக்கள ் நல்வாழ்வுத ் துறையில ் 6,810 மருத்துவர்கள ்; 7,242 செவிலியர்கள ்; 1,767 கிரா ம சுகாதா ர செவிலியர்கள ், 659 மருந்தாளுநர்கள ், மருத்துவம் சார்ந் த 10,000 ‌ க்கும ் மேற்பட் ட பணியாளர்கள ் புதிதா க நியமனம ் செய்யப்பட்டுள்ளன‌‌ர ்.

தற்போத ு புதிதா க நியமனம ் செய்வதற்குத ் தேர்வ ு செய்யப்பட்டுள் ள 2606 செவிலியர்களுக்கும ், 804 செவிலி ய உதவியாளர்களுக்கும ், 463 ஆய்வகத ் தொழில்நுட்பனர்களுக்கும ், 57 ரேடியோகிராபர்களுக்கும ், 70 மகப்பேற ு உதவியாளர்களுக்கும ் எ ன மொத்தம ் 4,000 பேருக்க ு பணிநியம ன ஆணைகள ை முதலமைச்சர ் கருணாநித ி வழங்கினார ்.

TNG
இதேபோ‌ல ் அரச ு மானி ய உதவியுடன ் தோராயமா க 965 தனியார ் பள்ளிகளுக்க ு ( தொடக் க, நடுநில ை, உயர்நில ை, மேல்நிலைப ் பள்ளிகள ்) சுமார ் 4,851 ஆசிரியர ் பணியிடங்களும ், 648 ஆசிரியரல்லா த பணியிடங்களும் ஆ க மொத்தம ் 5,499 பணியிடங்கள ் 1.6.2011 முதல ் அனுமதித்த ு முதலமைச்சர ் கருணாநித ி இ‌ன்ற ு ஆணையிட்டுள்ளார ்.

அதேபோ ல, 1990-1991 ஆம ் ஆண்ட ு வர ை தொடங்கப்பட் ட 476 சிறுபான்ம ை, 467 சிறுபான்மையரல்லா த உயர்நில ை, மேல ் நிலைப்பள்ளிகளுக்கு 6,456 ஆசிரியர ் பணியிடங்களை அனுமதித்த ு முதலமைச்சர ் கருணாநித ி ஆணையிட்டுள்ளார ். இந் த இரண்ட ு ஆணைகளின ் பயனாக 11,307 ஆசிரியர ் பணியிடங்களும ், 648 ஆசிரியர ் அல்லா த பணியிடங்களும ் சிறுபான்ம ை, சிறுபான்ம ை அல்லா த பள்ளிகளுக்க ு அனுமதிக்கப்ப ட உள்ள ன.

ஒர ே நா‌ளி‌ல ் இ‌ன்ற ு 15,955 பேரு‌க்கு அரசு வேலை வழ‌ங்‌கியு‌‌ள்ளா‌ர் முதலமை‌ச்ச‌ர ் கருண‌ா‌நி‌த ி. அதோடு ப‌ல்வேறு ‌தி‌ட்ட‌ங்களை இ‌ன்று தொட‌ங்‌கி வை‌த்து‌ள்ளா‌ர் முதலமை‌ச்ச‌ர். இ‌ந் த ஐ‌ந்தா‌ண்ட ு ஆ‌ட்‌சி‌க ் கால‌‌த்‌தி‌ல ் இ‌ப்பட ி ஒர ு ‌ நியமன‌த்த ை பா‌ர்‌த்தத ே ‌ கிடையாத ு. இ‌ந் த அளவு‌க்க ு காரண‌ம் ச‌ட்ட‌ப்பேரவை‌த் தே‌ர்த‌ல்தா‌ன் எ‌ன்பது தெ‌ளிவாக தெ‌‌ரி‌கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments