Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஒரே நா‌ளி‌ல் 15,955 பேரு‌க்கு அரசு வேலையு‌ம், தி.மு.க.‌வி‌ன் தே‌ர்த‌ல் வேக‌ம்

ஒரே நா‌ளி‌ல் 15,955 பேரு‌க்கு அரசு வேலையு‌ம், தி.மு.க.‌வி‌ன் தே‌ர்த‌ல் வேக‌ம்
செ‌ன்னை , சனி, 26 பிப்ரவரி 2011 (16:26 IST)
TNG
முதலமைச்சரகருணாநிதி இ‌ன்றமக்களநல்வாழ்வுததுறையிலபுதிதிட்டங்களை தொடங்கி வைத்தசெவிலியர் உ‌ள்பட 4,000 பேரு‌க்கபணி நியமஆணைகளவழங்கினார். அதோடசிறுபான்மை, சிறுபான்மஅல்லாபள்ளிகளுக்கு 11,307 ஆசிரியரபணியிடங்களும், 648 ஆசிரியரஅல்லாபணியிடங்களை ‌நிர‌ப்பவு‌மஅவ‌ரஆணை ‌பிற‌ப்‌‌‌பி‌‌த்து‌ள்ளா‌ர்.

2006ஆ‌மஆ‌ண்டு‌க்கபினமக்களநல்வாழ்வுததுறையில் 6 ஆயிரத்து 810 மருத்துவர்கள்; 7 ஆயிரத்து 242 செவிலியர்கள், 1,767 கிராசுகாதாசெவிலியர்கள், 659 மருந்தாளுநர்கள், மருத்துவம் சார்ந்த 10 ஆயிரத்திற்குமமேற்பட்பணியாளர்களபுதிதாநியமனமசெய்து‌ள்ளது ‌த‌மிழஅரசு. இ‌ன்று‌மஅதம‌க்க‌ளந‌ல்வா‌ழ்வு‌த்துறை‌யி‌ல் 4 பேரு‌க்கு ‌நியமஆணையவழ‌ங்‌கியு‌ள்ளா‌ரமுதலமை‌ச்ச‌ரகருணா‌நி‌தி.

அதோடசெ‌‌ன்னதலைமைசசெயலகத்திலமேலுமபுதிமருத்துநலத்திட்டங்களை முதலமை‌ச்ச‌ரகருணா‌நி‌தி இ‌ன்றதொடங்கி வைத்தார்.

(ஒ‌ன்று) சென்னமண்டலமசார்ந்பகுதிகளிலகொடையாளர்களிடமிருந்தரத்சேகரிப்பசெய்திட, 1 கோடியே 39 இலட்ரூபாய்சசெலவிலதேசிஎய்ட்ஸகட்டுப்பாட்டமையமவழங்கிரத்சேமிப்பஊர்தியையு‌அவ‌ரதொ‌ட‌ங்‌கி வை‌த்தா‌ர்.

(இர‌ண்டு) அவசமருத்துஊர்தி இலவசேவைததிட்டத்தின்கீழதற்போதஇயங்கிவரும் 385 மருத்துஊர்திகளுடன் 5 கோடியே 96 இலட்ரூபாய்சசெலவிலவாங்கப்பட்டுள்ள 31 அவசரகாமருத்துஊர்தி 108 இலவசசசேவவிரிவாக்கததிட்டத்தை அவ‌ரசெய‌ல்படு‌த்‌தினா‌ர்.

(மூ‌ன்று) இலவஅமரரஊர்தி சேவைததிட்டமஇந்ஆண்டிலசெயல்படுத்தப்படுவதாலஅத்திட்டத்தினமுதலகட்டமாக 10 இலவஅமரரஊர்திகளையுமமுதலமைச்சரகருணாநிதி தொடங்கி வைத்தார்.

webdunia
TNG
(நா‌ன்கு) பிறந்தஒரவயதவரையுள்குழந்தைகளிடையஏற்படுமஉயிரிழப்பைததடுக்குமவகையிலகலைஞரகாப்பீட்டுததிட்டத்துடனஇணைத்து 15 கோடி ரூபாய்சசெலவிலாபச்சிளமகுழந்தைகளினஉயிர்காக்குமஅவசரகாசிகிச்சைததிட்டத்ததொடங்கி வைத்து, இத்திட்டத்திற்காவிளக்அட்டைகளை 10 குழந்தைகளுக்கு கருணா‌நி‌தி வழங்கினார்.

(ஐ‌‌ந்து) 3ஆ‌மவகுப்பமுதல் 8 ஆமவகுப்பவரபயிலுமஏறத்தாழ 55 இலட்சமமாணமாணவியரபயன்பெறுமவகையில் 5 கோடியே 66 லட்சமரூபாயசெலவிலநடைமுறைப்படுத்தப்படும் - பள்ளி மாணவர்களுக்காபல்பாதுகாப்புததிட்டத்தைததொடங்கி வைத்து 5 பலமருத்துவர்களுக்கஇத்திட்டத்திற்காகருவிகளமுதலமைச்சரவழங்கினார்.

(ஆறு) ஒவ்வொரபள்ளியிலுமசுகாதாரககுழுக்களஅமைத்து, 32 லட்சத்து 6 ஆயிரமமாணமாணவியரபயனடையுமவகையில் 10 மாவட்டங்களில் 6 கோடியே 18 இலட்சமரூபாய்சசெலவிலசெயல்படுத்தப்படும், மேம்படுத்தப்பட்பள்ளி சுகாதாரததிட்டத்தமுதலமைச்சரகருணாநிதி தொடங்கி வைத்தபுதிசுகாதாஅட்டையவழங்கி, திட்டககையேடு, குறுந்தகடுகளவெளியிட்டார்.

(ஏழு) 69 கோடி ரூபாயதிட்மதிப்பீட்டிலநாமக்கல், பரமக்குடி, கமுதி, கீழக்கரை, இராமேசுவரம், திண்டிவனம், வாடிப்பட்டி, தொண்டாமுத்தூர், சூலூர், சென்னகீழ்ப்பாக்கமமருத்துவககல்லூரி மருத்துவமனை, இராயப்பேட்டமருத்துமனை, செங்கல்பட்டமருத்துவககல்லூரி மருத்துவமனை, சென்னமனநலககாப்பகம், ஸ்டான்லி மருத்துவககல்லூரி, சென்னஅறிஞரஅண்ணஅரசினரஇந்தியமுறமருத்துவமனஆகியவற்றிலகட்டப்பட்டுள்ள 25 புதிகட்டடங்களையும், சென்னதிருவொற்றியூரிலடைம்ஸபவுண்டேஷனசார்பில் 5 கோடி ரூபாய்சசெலவிலகட்டப்பட்டுள்அதிநவீஅரசமருத்துவமனைககட்டடத்தையுமமுதலமைச்சரகருணாநிதி திறந்தவைத்தா‌ர்.

webdunia
TNG
(எ‌ட்டு) தமிழ்நாடசுகாதாரததிட்டத்தின்கீழ், 48 கோடி ரூபாய்சசெலவிலகோவை, வேலூர், செங்கல்பட்டு, தஞ்சாவூர், திருச்சி, தேனி, நெல்லை, தூத்துக்குடி ஆகிஇடங்களிலுள்மருத்துவககல்லூரி மருத்துவமனைகளிலமகப்பேறு, பச்சிளமகுழந்தைகளுக்காசிகிச்சைபபிரிவுகளுக்குததேவைப்படுமகட்டடங்களுக்கும், சென்னஅறிஞரஅண்ணஅரசினரஇந்திமருத்துவளாகத்தில் 3 கோடியே 60 இலட்சமரூபாய்சசெலவிலமருந்தாளுநரபட்டயபபயிற்சிககட்டடம், நர்சிஙதெரபிஸ்டபட்டயபபயிற்சிககட்டடமஆகியவற்றுக்குமமுதலமைச்சரகருணாநிதி இன்று அடிக்கலநாட்டினார்.

(ஒ‌ன்பது) 400 கோடி ரூபாயசெலவிலதிருவண்ணாமலை, புதுக்கோட்டை, இராமநாதபுரம், விருதுநகரஆகிமாவட்டங்களிலகட்டப்படவுள்புதிமருத்துவககல்லூரிகளுக்குமமுதலமைச்சரஅடிக்கலநாட்டினார்.

இத்துடன், 2006 ஆ‌ண்டு‌க்கபினமக்களநல்வாழ்வுததுறையில் 6,810 மருத்துவர்கள்; 7,242 செவிலியர்கள்; 1,767 கிராசுகாதாசெவிலியர்கள், 659 மருந்தாளுநர்கள், மருத்துவம் சார்ந்த 10,000 ‌க்குமமேற்பட்பணியாளர்களபுதிதாநியமனமசெய்யப்பட்டுள்ளன‌‌ர்.

தற்போதபுதிதாநியமனமசெய்வதற்குததேர்வசெய்யப்பட்டுள்ள 2606 செவிலியர்களுக்கும், 804 செவிலிஉதவியாளர்களுக்கும், 463 ஆய்வகததொழில்நுட்பனர்களுக்கும், 57 ரேடியோகிராபர்களுக்கும், 70 மகப்பேறஉதவியாளர்களுக்குமமொத்தம் 4,000 பேருக்கபணிநியமஆணைகளமுதலமைச்சரகருணாநிதி வழங்கினார்.

webdunia
TNG
இதேபோ‌லஅரசமானிஉதவியுடனதோராயமாக 965 தனியாரபள்ளிகளுக்கு (தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைபபள்ளிகள்) சுமார் 4,851 ஆசிரியரபணியிடங்களும், 648 ஆசிரியரல்லாபணியிடங்களும் ஆமொத்தம் 5,499 பணியிடங்கள் 1.6.2011 முதலஅனுமதித்தமுதலமைச்சரகருணாநிதி இ‌ன்றஆணையிட்டுள்ளார்.

அதேபோல, 1990-1991 ஆமஆண்டவரதொடங்கப்பட்ட 476 சிறுபான்மை, 467 சிறுபான்மையரல்லாஉயர்நிலை, மேலநிலைப்பள்ளிகளுக்கு 6,456 ஆசிரியரபணியிடங்களை அனுமதித்தமுதலமைச்சரகருணாநிதி ஆணையிட்டுள்ளார். இந்இரண்டஆணைகளினபயனாக 11,307 ஆசிரியரபணியிடங்களும், 648 ஆசிரியரஅல்லாபணியிடங்களுமசிறுபான்மை, சிறுபான்மஅல்லாபள்ளிகளுக்கஅனுமதிக்கப்பஉள்ளன.

ஒரநா‌ளி‌லஇ‌ன்று 15,955 பேரு‌க்கு அரசு வேலை வழ‌ங்‌கியு‌‌ள்ளா‌ர் முதலமை‌ச்ச‌ரகருண‌ா‌நி‌தி. அதோடு ப‌ல்வேறு ‌தி‌ட்ட‌ங்களை இ‌ன்று தொட‌ங்‌கி வை‌த்து‌ள்ளா‌ர் முதலமை‌ச்ச‌ர். இ‌ந்ஐ‌ந்தா‌ண்டஆ‌ட்‌சி‌ககால‌‌த்‌தி‌லஇ‌ப்படி ஒரு ‌நியமன‌த்தபா‌ர்‌த்ததே ‌கிடையாது. இ‌ந்அளவு‌க்ககாரண‌ம் ச‌ட்ட‌ப்பேரவை‌த் தே‌ர்த‌ல்தா‌ன் எ‌ன்பது தெ‌ளிவாக தெ‌‌ரி‌கிறது.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil