Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரு வார‌த்த‌ி‌ல் ப‌ட்டதா‌ரி ஆ‌சி‌ரிய‌ர்க‌ள் ‌நியமன‌ம்: த‌ங்க‌ம் தெ‌ன்னரசு

Webdunia
சனி, 9 ஜனவரி 2010 (12:28 IST)
ஒர ு வா ர காலத்திற்குள ் தமிழகத்தில ் உள் ள பட்டதார ி ஆசிரியர்களின ் கால ி பணியிடங்கள ் நிரப்பப்படும ் என்ற ு பள்ள ி கல்வித்துற ை அமைச்சர ் தங்கம ் தென்னரச ு கூறினார ்.

சட் ட‌ப்பேரவை‌யி‌ல் இன்ற ு கேள்வ ி நேரத்தின ் போத ு காங்கிரஸ ் உறுப்பினர்கள ் ட ி. சுதர்சனம ், க ே. எஸ ். க ே. ராஜேந்திரன ், அ.இ.அ. த ி. ம ு. க உறுப்பினர்கள ் சண்முகவேல ு, பிரேம ா, த ி. ம ு. க உறுப்பினர்கள ் குத்தாலம ் அன்பழகன ், சின்னச்சாம ி, மா‌ர்‌‌க்‌சி‌ஸ்‌ட் உறுப்பினர ் நன்மாறன ் ஆகியோர ் கேட் ட கேள்விகளுக்க ு பதிலளித்த ு அமைச்சர ் தங்கம ் தென்னரச ு கூ‌றியதாவது:

தமிழ்நாட்டில ் உள் ள அனைத்த ு தொடக்கப ் பள்ளிகளிலும ், மழலையர ் பள்ளிகள ை தொடங்கும ் திட்டம ் என்பத ு மிகப ் பெரி ய திட்டம ். 50 ஆயிரத்துக்கும ் மேற்பட் ட பள்ளிகள ் இருப்பதால ் இத ு தொடர்பா க முதலமைச்சருடன ் கலந்த ு பேச ி விரைவில ் முடிவெடுக்கப்படும ்.

தமிழ்நாட்டில ் 756 ஆசிரியர ் பயிற்ச ி நிறுவனங்கள ் உள்ள ன. இந் த சூழ்நிலையில ் இவ்வளவ ு நிறுவனங்கள ் தேவைய ா? என் ற கேள்வ ி எழுகிறத ு. மேலும ் புற்றீசல ் போ ல பெருக ி வரும ் இந் த நிறுவனங்கள ை தடுப்பதற்க ு மத்தி ய நிறுவனத்தோட ு கலந்த ு பேசப்பட்டுள்ளத ு.

இத ு போன் ற ஆசிரியர ் பயிற்ச ி நிறுவனங்களில ் பணியாற்றுபவர்கள ் ஒன்றுக்கும ் மேற்பட் ட நிறுவனங்களில ் பணியாற்றுவதா க தெரிந்தால ் அரச ு அத ை கண்காணித்த ு நடவடிக்க ை எடுக்கும ். இன்னும ் ஒர ு வா ர காலத்தில ் தமிழ்நாட்டில ் உள் ள பட்டதார ி ஆசிரியர்களின ் கால ி பணியிடங்கள ் நிரப்பப்படும ். அப்போத ு மதுர ை மாநகராட்ச ி பள்ளிகளிலும ் காலியா க உள் ள பணியிடங்களுக்க ு ஆசிரியர்கள ் நியமிக்கப்படுவார் க‌ள் எ‌ன்று அமைச்சர ் த‌ங்க‌ம் தெ‌ன்னரசு கூறினார ்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments