Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். பயிற்சி மாணவர்களுக்கு சா‌‌ப்பாடு க‌ட்டண‌ம் உய‌ர்வு

Webdunia
திங்கள், 2 ஜூலை 2012 (12:07 IST)
செ‌ன்னை‌யி‌ல் த‌மிழக அரசா‌ல் நட‌த்த‌ப்ப‌ட்டு வரு‌ம் அகி ல இந்தி ய குடிமைப ் பணிகள ் தேர்வ ு பயிற்ச ி மை ய‌த்‌தி‌ல் ப‌யி‌ன்று வரு‌ம் மாணவ - மாண‌விகளு‌க்கு உணவுக ் கட்டணத்த ை 2000 ரூபாயா க உயர்த்தி முத‌ல்வ‌ர் ஜெயல‌லிதா அ‌றி‌வித‌்து‌ள்ளா‌ர்.

இது தொட‌ர்பாக த‌மிழக அரசு இ‌ன்று வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள செ‌ய்‌தி‌க்கு‌றி‌ப்‌பி‌ல், சென்ன ை அண்ண ா நகரில ், தமிழ க அரசால ் அகி ல இந்தி ய குடிமைப ் பணிகள ் தேர்வ ு பயிற்ச ி மையம ் தொடங்கப்பட்ட ு, நடைபெற்ற ு வருகிறத ு. இப்பயிற்ச ி மையத்தின ் மூலம ் தமிழகத்தைச ் சார்ந் த மாண வ, மாணவியர ் பயிற்ச ி பெற்ற ு, தேர்வில ் வெற்றிப ் பெற்ற ு, அரச ு உயர ் அதிகாரிகளா க, தலைநகர ் ட ெல்லியிலும ், இந்தியாவின ் பல்வேற ு மாநிலங்களிலும ் பணியாற்ற ி வருகின்றனர ்.

இப்பயிற்ச ி மையத்தில ் சேர்ந்த ு பயிற்ச ி பெற்ற ு வரும ் மாண வ, மாணவியருக்கா ன உணவுக ் கட்டணத்த ை 2000 ரூபாயா க உயர்த்தியும ், இன ி வருங்காலங்களில ், உணவுக ் கட்டணத்த ை ஆண்டுதோறும ் ஐந்த ு விழுக்காட ு உயர்த்துவற்கும ், தமிழ க முதலமைச்சர ் உத்தரவிட்டுள்ளார ்.

மேலும ், அரசின ் அகி ல இந்தியக ் குடிமைப ் பணிகள ் தேர்வ ு பயிற்ச ி மையத்தில ் பயிற்ச ி பெறும ் மாண வ, மாணவியர ், மத்தி ய பணியாளர ் தேர்வாணையத்தால ் ஒவ்வொர ு ஆண்டும ் நடத்தப்படும ் முதல்நிலைத ் தேர்வில ் தேர்ச்ச ி பெற்ற ு, முதன்மைத ் தேர்வில ் பங்க ு கொண்ட ு வெற்ற ி பெற்ற ு, ட ெல்லியில ் நடைபெறும ் நேர்முகத ் தேர்வில ் கலந்த ு கொள்வத ை, ஊக்குவிக்கும ் வகையில ், ஊக்கத ் தொகையா க மாதம ் ஒன்றுக்க ு 3000 ரூபாய ் வீதம ் 3 மாதங்களுக்க ு 200 மாண வ, மாணவியர்களுக்க ு வழங்கவும ் முதலமைச்சர ் ஆணையிட்டுள்ளார ்.

இதுமட்டுமின்ற ி, ட ெல்லியில ் நடைபெறும ் நேர்முகத ் தேர்வில ் பங்க ு கொள்ளும ் பயிற்சியாளர்களுக்க ு, பயணச ் செலவினமா க தல ா 2000 ரூபாய ் வழங்கவும ் தமிழ க முதலமைச்சர ் உத்தரவிட்டுள்ளார ். அரசின ் இந் த தொலைநோக்க ு நடவடிக்கைகளினால ், தமிழ க மாண வ மாணவியர ் அதி க அளவில ் அகி ல இந்தி ய பணிகளுக்க ு தேர்ந்தெடுக்கப்படும ் நில ை உருவாகும ் என்ற ு கூறப்பட்டுள்ளத ு.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments