Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். பயிற்சி மாணவர்களுக்கு சா‌‌ப்பாடு க‌ட்டண‌ம் உய‌ர்வு

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். பயிற்சி மாணவர்களுக்கு சா‌‌ப்பாடு க‌ட்டண‌ம் உய‌ர்வு
, திங்கள், 2 ஜூலை 2012 (12:07 IST)
செ‌ன்னை‌யி‌ல் த‌மிழக அரசா‌ல் நட‌த்த‌ப்ப‌ட்டு வரு‌ம் அகிஇந்திகுடிமைபபணிகளதேர்வபயிற்சி மைய‌த்‌தி‌ல் ப‌யி‌ன்று வரு‌ம் மாணவ - மாண‌விகளு‌க்கு உணவுககட்டணத்தை 2000 ரூபாயாஉயர்த்தி முத‌ல்வ‌ர் ஜெயல‌லிதா அ‌றி‌வித‌்து‌ள்ளா‌ர்.

இது தொட‌ர்பாக த‌மிழக அரசு இ‌ன்று வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள செ‌ய்‌தி‌க்கு‌றி‌ப்‌பி‌ல், சென்னஅண்ணநகரில், தமிழஅரசாலஅகிஇந்திகுடிமைபபணிகளதேர்வபயிற்சி மையமதொடங்கப்பட்டு, நடைபெற்றவருகிறது. இப்பயிற்சி மையத்தினமூலமதமிழகத்தைசசார்ந்மாணவ, மாணவியரபயிற்சி பெற்று, தேர்விலவெற்றிபபெற்று, அரசஉயரஅதிகாரிகளாக, தலைநகரெல்லியிலும், இந்தியாவினபல்வேறமாநிலங்களிலுமபணியாற்றி வருகின்றனர்.

இப்பயிற்சி மையத்திலசேர்ந்தபயிற்சி பெற்றவருமமாணவ, மாணவியருக்காஉணவுககட்டணத்தை 2000 ரூபாயாஉயர்த்தியும், இனி வருங்காலங்களில், உணவுககட்டணத்தஆண்டுதோறுமஐந்தவிழுக்காடஉயர்த்துவற்கும், தமிழமுதலமைச்சரஉத்தரவிட்டுள்ளார்.

மேலும், அரசினஅகிஇந்தியககுடிமைபபணிகளதேர்வபயிற்சி மையத்திலபயிற்சி பெறுமமாணவ, மாணவியர், மத்திபணியாளரதேர்வாணையத்தாலஒவ்வொரஆண்டுமநடத்தப்படுமமுதல்நிலைததேர்விலதேர்ச்சி பெற்று, முதன்மைததேர்விலபங்ககொண்டவெற்றி பெற்று, ெல்லியிலநடைபெறுமநேர்முகததேர்விலகலந்தகொள்வதை, ஊக்குவிக்குமவகையில், ஊக்கததொகையாமாதமஒன்றுக்கு 3000 ரூபாயவீதம் 3 மாதங்களுக்கு 200 மாணவ, மாணவியர்களுக்கவழங்கவுமமுதலமைச்சரஆணையிட்டுள்ளார்.

இதுமட்டுமின்றி, ெல்லியிலநடைபெறுமநேர்முகததேர்விலபங்ககொள்ளுமபயிற்சியாளர்களுக்கு, பயணசசெலவினமாதலா 2000 ரூபாயவழங்கவுமதமிழமுதலமைச்சரஉத்தரவிட்டுள்ளார். அரசினஇந்தொலைநோக்கநடவடிக்கைகளினால், தமிழமாணமாணவியரஅதிஅளவிலஅகிஇந்திபணிகளுக்கதேர்ந்தெடுக்கப்படுமநிலஉருவாகுமஎன்றகூறப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil