Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம்

Webdunia
வியாழன், 2 செப்டம்பர் 2010 (09:44 IST)
ஐ.ஏ. எஸ ், ஐ. ப ி. எஸ ். பயிற்சியில ் சே ர விண்ணப்பங்கள ் வரவேற்கப்படுகின்ற ன.

இது குறித்து மாவட் ட ஆட்சியர ் வ ெ. ஷோபன ா வெளியிட்டுள் ள செய்திக்குறிப ்‌பி‌ல், சென்ன ை அண்ண ா நகரில ் உள் ள இந்தி ய குடிமைப ் பண ி தேர்ச்ச ி மையத்தில ் ஐ.ஏ. எஸ ், ஐ. ப ி. எஸ ் உள்ளிட் ட ஆட்சிப ் பணிகளுக்கா க நடத்தப்படும ், 2011‌ ஆம ் ஆண்டுக்கா ன குடிமைப ் பணிகள ் உ ள சார்புத ் தேர்வுக்க ு முழ ு நேரம ் மற்றும ் பகுத ி நே ர பயிற்ச ி நடைபெ ற உள்ளத ு.

இதற்கு ஆதிதிராவிடர ், பிற்படுத்தப்பட்டோர ், முஸ்லிம ், மிகவும ் பிற்படுத்தப்பட்டோர ், சீர்மரபினர ் மற்றும ் இத ர வகுப்பைச ் சேர்ந் த பட்டப ் படிப்ப ு முடித்த ு, குறைந்தபட்சம ் 21 வயத ு நிரம்பி ய மாண வ, மாணவிகளிடம ் இருந்த ு விண்ணப்பங்கள ் வரவேற்கப்படுகின்ற ன.

இந்தப் பயிற்சிக்க ு மாணவர்கள ை சேர்க்கும்பொருட்ட ு, அக்டோபர ் 31 ஆம ் தேத ி நுழைவுத ் தேர்வ ு நடைபெறவுள்ளத ு. இதில ் கலந்த ு கொள் ள தகுதியுள் ள மாணவர்கள ் அகி ல இந்தி ய குடிமைப ் பணித ் தேர்வ ு பயிற்ச ி மையத்தின ் முதல்வருக்க ு வரும ் செப்டம்பர ் 15 ஆம ் தேதிக்குள ் விண்ணப்பிக் க வேண்டும் எ‌ன்று ஆ‌ட்‌சிய‌ர் ஷோபனா கே‌ட்டு‌க் கொ‌ண்டு‌ள்ளா‌ர்.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments