Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம்

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம்
சென்னை , வியாழன், 2 செப்டம்பர் 2010 (09:44 IST)
ஐ.ஏ.எஸ், ஐ.ி.எஸ். பயிற்சியிலசேவிண்ணப்பங்களவரவேற்கப்படுகின்றன.

இது குறித்து மாவட்ஆட்சியரெ.ஷோபனவெளியிட்டுள்செய்திக்குறிப்‌பி‌ல், சென்னஅண்ணநகரிலஉள்இந்திகுடிமைபபணி தேர்ச்சி மையத்திலஐ.ஏ.எஸ், ஐ.ி.எஸஉள்ளிட்ஆட்சிபபணிகளுக்காநடத்தப்படும், 2011‌ஆமஆண்டுக்காகுடிமைபபணிகளசார்புததேர்வுக்கமுழநேரமமற்றுமபகுதி நேபயிற்சி நடைபெஉள்ளது.

இதற்கு ஆதிதிராவிடர், பிற்படுத்தப்பட்டோர், முஸ்லிம், மிகவுமபிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினரமற்றுமஇதவகுப்பைசசேர்ந்பட்டபபடிப்பமுடித்து, குறைந்தபட்சம் 21வயதநிரம்பிமாணவ,மாணவிகளிடமஇருந்தவிண்ணப்பங்களவரவேற்கப்படுகின்றன.

இந்தப் பயிற்சிக்கமாணவர்களசேர்க்கும்பொருட்டு, அக்டோபர் 31ஆமதேதி நுழைவுததேர்வநடைபெறவுள்ளது. இதிலகலந்தகொள்தகுதியுள்மாணவர்களஅகிஇந்திகுடிமைபபணிததேர்வபயிற்சி மையத்தினமுதல்வருக்கவருமசெப்டம்பர் 15ஆமதேதிக்குளவிண்ணப்பிக்வேண்டும் எ‌ன்று ஆ‌ட்‌சிய‌ர் ஷோபனா கே‌ட்டு‌க் கொ‌ண்டு‌ள்ளா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil