Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏ.ஆ‌ர்.ர‌ஹ‌்மானு‌க்கு கருணா‌நி‌தி வா‌ழ்‌த்து

Webdunia
செவ்வாய், 2 பிப்ரவரி 2010 (12:32 IST)
சிறந் த இசையமைப்பாளர ், சிறந் த பாடலுக்கா ன 2 கிராம ி விருதுகள ை வென்றுள்ள ஏ.ஆ‌ர்.ரஹ‌்மானு‌க்கு தமிழ க முத லமை‌ச்ச‌ர் கருணாநித ி வாழ்த்த ு தெரிவித்துள்ளார ்.

இத ு தொடர்பாக ஏ.ஆ‌ர்.ரஹ‌்மானு‌க்கு தந்த ி மூலம ் அனுப்பியுள் ள வாழ்த்துச ் செய்தியில ், புகழ ் மிக் க கிராம ி விருதுகள ை பெ ற நீங்கள ் தேர்வ ு செய்யப்பட்டிருப்பத ு குறித்த ு பெருமகிழ்ச்ச ி அடைகிறேன ்.

இசைத்துறையின ் மி க உயர்ந் த விருத ை தமிழகத்தின ் புதல்வனா ன நீங்கள ் பெற்றிருக்கும ் மகத்தா ன நிகழ்வ ை நினைத்த ு தமிழகம ் பெருமிதம ் கொள்கிறத ு.

இசைத்துறையில ் சிகரத்த ை தொட்ட ு இருக்கும ் உங்களுக்க ு எனத ு மனமார்ந் த வாழ்த்துக்கள ை தெரிவித்துக்கொள்கிறேன் எ‌ன்று முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி கூறியுள்ளார ்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments