Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எ‌ம்.‌பி. தே‌ர்த‌லி‌ல் கா‌ங்‌கிரசை அ‌ழி‌‌ப்பே‌ன் ‌- ‌சீமா‌ன் சபத‌ம்

Webdunia
வெள்ளி, 3 ஆகஸ்ட் 2012 (13:30 IST)
'' த‌மி‌ழின‌த்து‌க்கு எ‌திராக செய‌ல்ப‌ட்டு வரு‌ம் காங்கிரஸ ் கட்சிய ை மக்களவைத ் தேர்தலில ் முற்றிலுமா க அழித்தொழிக்கத ் தமிழ ் மக்கள ் தயாரா க வேண்டும ்'' எ‌ன்று நாம ் தமிழர ் கட்ச ி தலைவர ் சீமான் கூ‌றியு‌ள்ளா‌ர்.

இது தொட‌ர்பாக அவ‌ர் இ‌ன்று வெளியிட்டுள் ள அறிக்கையில ், இந்த ியா - இலங்கைக்க ு இடையிலா ன வர்த்த க உறவ ை மேம்படுத்தும ் நோக்குடன ், இந்தி ய வர்த்த க அமைச்சர ் ஆனந் த சர்ம ா தலைமையில ் 108 பேர ் கொண் ட இந்தி ய தொழில ் முனைவோர ் குழ ு இன்றைக்க ு கொழும்ப ு செல்கிறத ு. இந்தியாவிற்கும ் இலங்கைக்கும ் இடையிலா ன தொழில ் வர்த்த க உறவுகள ை மேம்படுத்தும ் நோக்கில ் தற்போத ு 4.5 பில்லியன ் டாலர்களா க உள் ள இர ு நாட்ட ு வர்த்தகத்த ை 9 பில்லியன ் டாலர்களா க உயர்த்துவதும ், இர ு நாடுகளுக்கும ் இடையில ் ஏற்கனவ ே நிலவிவரும ் ராணு வ உறவ ை மேலும ் பலப்படுத்தும ் திட்டத்துடன ் இக்குழுவின ் பயணம ் இருக்கும ் என்ற ு மத்தி ய வர்த்த க அமைச்சகத்தால ் அதிகாரப்பூர்வமா க அறவிக்கப்பட்டுள்ளத ு.

இந் த வர்த்த க அமைச்சகமும ், இந்தி ய தொழில ் கூட்டமைப்பும ் ( சிஐ ஐ) இணைந்த ு மேற்கொள்ளும ் இந் த பயணம ், ஒட்டுமொத்தமா க தமிழர்கள ை அவமதிக்கும ் நடவடிக்கையாகும ். இலங்கையில ் தமிழர்களுக்க ு எதிரா ன இனப்படுகொலைப ் போர ை தொடங்கி ய ராஜபக்சவின ் இ ன வா த அரசுக்க ு எல்ல ா வகையிலும ் உதவ ி, தமிழி ன அழிப்ப ை முழுமையா க செய்த ு முடிக்கத ் துண ை நின் ற மத்தி ய காங்கிரஸ ் அரச ு, கடந் த மூன்ற ு ஆண்டுகளா க இலங்க ை அரசுடன ் தனத ு உறவ ை பலப்படுத்திக்கொள் ள தமிழர ் நலன ை பகடையாக்க ி வருகிறத ு.

தமிழர்களின ் நலன ை, அவர்களுக்க ு அரசியல ் ச ம உரிம ை பெற்றுத ் தருவோம ் என்ற ு கூறிக்கொண்ட ு, இலங்க ை தமிழர ் சிக்கலில ் தலையிட் ட மத்தி ய அரச ு, இதுவர ை ஈழத ் தமிழர்களுக்க ு பெற்றுத ் தந் த உரிம ை என் ன? ஒன்றுமில்ல ை. ஆனால ், தமிழினத்த ை அழிக்கத ் துண ை நின்றதன ் மூலம ் இலங்க ை அரசுடன ் உருவாக்கிக் கொண் ட நட்ப ை பயன்படுத்த ி, இந்தியாவின ் பெரும ் தொழில ் நிறுவனங்கள ் அங்க ு தொழில ் தொடங் க பெரும ் முயற்சிகள ை மேற்கொண்ட ு வருகிறத ு.

இப்படிப்பட் ட ஒர ு முயற்சியைத்தான ் இரண்டாண்டுகளுக்க ு முன்னர ், சர்வதே ச திரைப்ப ட விழாவின ் மூலம ் முன்னெடுக் க முயற்சித்தத ு. அதன ை நாம ் தமிழர ் கட்சியும ், தமிழி ன உணர்வ ு அமைப்புகளும ் இணைந்த ு போராட ி முறியடித்த ன. இப்போத ு மீண்டும ் ஒர ு முயற்சிய ை இந்தி ய வர்த்த க அமைச்சர ் மேற்கொள்கிறார ்.

இலங்கையின ் தமிழினத்த ை அழித்தொழித் த இலங்க ை அரசுக்க ு எதிரா க ஐ. ந ா. மனி த உரிம ை மன்றத்தில ் இந்தி ய அரச ு வாக்களித்தத ு வெறும ் கண்துடைப்ப ு என்பத ை மத்தி ய அரசின ் இப்படிப்பட் ட தமிழி ன துரோ க நடவடிக்கைகள ் வெளிப்படுத்துகின்ற ன. இதன ை தமிழ்நாட்ட ு மக்கள ் நன்க ு புரிந்துகொள் ள வேண்டும ்.

மத்தி ய அரச ு என்பத ு கடந் த காலங்களிலும ் தமிழினத்திற்க ு எதிராகவ ே செயல்பட்டத ு, இதற்க ு மேலும ் அதன ் போக்க ு தமிழினத்திற்க ு எதிராகவ ே இருக்கப்போகிறத ு என்பதற்க ு இந் த வர்த்தகப ் பயணம ் மேலும ் ஒர ு சான்ற ு. மத்தி ய ஆட்சியில ் இருந்த ு காங்கிரஸ ் கட்சித ் தலைமையிலா ன கூட்டண ி அரச ை அகற்றா ம‌ல ், தமிழினத்திற்க ு விடிவ ு பிறக்காத ு என்பத ை கருத்தில ் கொண்ட ு, மக்களவைத ் தேர்தலுக்கா க தமிழ ் மக்கள ் காத்திருக் க வேண்டும ். தமிழ க சட்டப ் பேரவைத ் தேர்தலில ் காங்கிரஸ ் கட்சிய ை தமிழ்நாட்ட ு மக்கள ் படுதோல்வியுறச ் செய்தனர ். விரைவில ் வ ர இருக்கி ற மக்களவைத ் தேர்தலில ் காங்கிரஸ ் கட்சிய ை முற்றிலுமா க அழித்தொழிக்கத ் தமிழ ் மக்கள ் தயாரா க வேண்டும் எ‌ன்று ‌சீமா‌ன் கே‌ட்டு‌க் கொ‌ண்டு‌ள்ளா‌ர்.

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப்படையினர் விரைவு..!

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

Show comments