Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

எழு‌ம்பூ‌ர்-கவுகா‌ந்‌தி, எழு‌ம்பூ‌ர்-‌தி‌ப்ருக‌ர் இர‌யி‌ல் நேர‌ம் மா‌‌ற்‌ற‌ம்

எழு‌ம்பூ‌ர்-கவுகா‌ந்‌தி, எழு‌ம்பூ‌ர்-‌தி‌ப்ருக‌ர் இர‌யி‌ல் நேர‌ம் மா‌‌ற்‌ற‌ம்
, சனி, 12 பிப்ரவரி 2011 (11:53 IST)
சென்னை எழும்பூ‌ரி‌லஇரு‌ந்தகவுகாத்தி இடையே இயக்கப்படும் வாராந்திர ‌விரைவஇர‌யி‌ல், எழும்பூர்-திப்ருகர் இடையே செல்லும் வாராந்திர ‌விரைவு இர‌யி‌ல் நேர‌ம் மா‌ற்‌றி அமை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

அத‌ன்படி எழும்பூர்-கவுகாத்தி இர‌யி‌ல் வரு‌ம் 14‌ஆ‌ம் தேதி இரவு 10.30 மணிக்கு எழும்பூரில் இருந்து புறப்பட்டு செல்வதற்கு பதிலாக இணை இரயில்கள் தாமதத்தால் 15ஆ‌ம் தேதி நள்ளிரவு 12.05 மணிக்கு புறப்பட்டு செல்லும் எ‌ன்று தெ‌ற்கு இர‌யி‌ல்வே தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

அதைப்போன்று, எழும்பூர்-திப்ருகர் இடையே செல்லும் இர‌யி‌ல் 17ஆ‌ம் தேதி இரவு 10.30 மணிக்கு புறப்பட்டு செல்லும் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டு, 18ஆ‌ம் தேதி நள்ளிரவு 12.05 மணிக்கு எழும்பூரில் இருந்து புறப்பட்டு செல்லும் எ‌ன்று‌ம் அ‌றி‌வி‌த்து‌ள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil