Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எம்.பி.பி.எஸ் விண்ணப்பம் இன்று முதல் வினியோகம்

Webdunia
புதன், 3 ஜூன் 2009 (12:39 IST)
எம ். ப ி. ப ி. எஸ் மற்றும் ப ி. ட ி. எஸ் படிப்புகளுக்கான விண்ணப்பம் இன்று முதல் வினியோகிக்கப்படுகிறது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் ஜூ‌ன் 17 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

தமிழகத்தில் உள்ள 15 அரசு மருத்துவக் கல்லூரிகள், 4 சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் எம ். ப ி.. பிஎஸ், ப ி. ட ி. எஸ் படிப்புகளில் இந்த ஆண்டு மாணவர்கள் சேர்க்கைக்கான கல‌ந்தா‌ய்வு ஜூலை மாதம் நடக்கிறது.

இதற்கான விண்ணப்பம் இன்று முதல் அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் வினியோகம் செய்யப்படுகிறது. விண்ணப்பங்களை காலை 10 மணி முதல் பெறலாம்.

சென்னையில் எம ். எம ். சி, க ே. எம ். சி, ஸ்டான்லி ஆகிய மருத்துவக் கல்லூரிகளில் விண்ணப்பங்கள் பெறலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 17ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் எ‌ன்று மருத்துவக் கல்வித் துறை அறிவித்துள்ளது.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments