Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எம்.பி. இட‌ப் பங்‌கீ‌ட்டில் குளறுபடி: தி.மு.க. கூட்டணி கட்சிக் கூட்டம் ஒத்திவைப்பு!

Webdunia
புதன், 5 மார்ச் 2008 (18:35 IST)
நாடாளும‌ன்ற மா‌நி‌ல‌ங்களவை உறுப்பினர ் இடங்கள ை பங்க ு பிரிப்பதில ் கூட்டண ி கட்சிகளிடைய ே சர்ச்ச ை எழும ் என்பதால ், வரும ் 7- ம ் தேத ி நடப்பதா க இருந் த த ி. ம ு.க., கூட்டண ி கட்ச ி கூட்டம ் ஒத்திவைக்கப்பட்டுள்ளத ு. ' கூட்டத்திற்கா ன புதி ய தேத ி பிறக ு அறிவிக்கப்படும ்' என்ற ு தெரிவிக்கப்பட்டுள்ளத ு.

நாடாளுமன் ற மேல்சபையில ் எம ். ப ி. ஆ க உள் ள 56 பேரின ் பதவிக்காலம ் அடுத் த மாதம ் 2- ம ் தேதியுடன் முடிவடைகிறத ு.

அதில ் தமிழகத்தில ் இருந்த ு எம ். ப ி. க்களா க தேர்ந்தெடுக்கப்பட் ட அ. த ி. ம ு.க.- வைச ் சேர்ந் த என ். ஜோத ி, ச ி. பெருமாள ், சையதுகான ், தங் க தமிழ்ச்செல்வன ் ஆகி ய 4 பேரத ு பதவிக்காலமும ், ஆர ். சண்மு க சுந்தரம ் ( த ி. ம ு.க.), ஜ ி. வாசன ்( காங்கிரஸ ்) ஆகியோரத ு பதவிக்காலமும ் முடிகிறத ு. காலியாகும ் இந் த 6 இடங்களுக்க ு வருகி ற 26- ந ் தேத ி தேர்தல் நடைபெறகிறத ு. இதற்கா ன வேட்ப ு மனுத ் தாக்கல ் வரும ் 8- ம ் தேத ி துவங்குகிறத ு.

மேல்சப ை எம ். ப ி. க்கள ை அந்தந் த மாநி ல எம ். எல ்.ஏ. க்கள ் ஓட்ட ு போட்ட ு தேர்வ ு செய்ய உள் ள நிலையில ், தமிழகத்தில் இருந்த ு ஒர ு எம ். ப ி. ய ை தேர்வ ு செய் ய 34 எம ். எல ்.ஏ. க்களின ் ஓட்ட ு வேண்டும ்.

நாடாளுமன்றத்தில ் தற்போதை ய நிலவரப்பட ி த ி. ம ு.க.-95, காங்கிரஸ ்-35, ப ா.ம.க.-18, மார்க்சிஸ்ட ு கம்யூனிஸ்ட ்-9, இந்தி ய கம்யூனிஸ்ட ்-6, விடுதல ை சிறுத்தைகள ்-2 என்ற ு த ி. ம ு.க. கூட்டணிக்க ு 165 எம ். எல ்.ஏ. க்கள ் உள்ளனர ். அ. த ி. ம ு.க. கூட்டணிக்க ு அ. த ி. ம ு.க.-60, ம. த ி. ம ு.க.-6 எ ன 66 எம ். எல ்.ஏ. க்கள ் உள்ளனர ். சுயேட்ச ை ( தள ி தொகுத ி ராமச்சந்திரன ்) ஒருவரும ், த ே. ம ு. த ி.க. சார்பில ் விஜயகாந்த ் தனியாகவும ் செயல்படுகிறார்கள ்.

இதன்பட ி, த ி. ம ு.க. கூட்டணிக்க ு 4 எம ். ப ி. பதவ ி கிடைப்பதும ், அ. த ி. ம ு.க. வுக்க ு ஒர ு இடம ் கிடைப்பதும ் உறுத ி. 6- வத ு எம ். ப ி. பதவிய ை பெறுவதில ் தான ் இழுபற ி நீடிக்கிறத ு.

எம ். ப ி. பதவிக்க ு த ி. ம ு.க. கூட்டண ி முயன்றால ் கூடுதலா க 5 எம ். எல ்.ஏ. க்கள ் ஆதரவ ு வேண்டும ். அ. த ி. ம ு.க. வை பொறுத்தவர ை,

ஒரு எம ். ப ி. ய ை தேர்வ ு செய் த பிறக ு மீதம ் 32 எம ். எல ்.ஏ. க்கள ் இருக்கிறார்கள ். எனவ ே கூடுதலா க 2 எம ். எல ்.ஏ. க்களின ் ஆதரவ ு கிடைத்தால ் அ. த ி. ம ு.க. மேலும ் ஒர ு எம ். ப ி. பதவிய ை பெ ற முடியும ்.

இந்நிலையில ் த ி. ம ு.க. கூட்டணியில ் உள் ள ப ா.ம.க., மார்க்சிஸ்ட ் கம்யூனிஸ்ட ் ஆகி ய இரண்ட ு கட்சிகளும ் தங்களுக்கு ஒர ு மேல ் சப ை எம ். ப ி. பதவ ி வேண்டும ் என்ற ு த ி. ம ு.க. விடம ் வலியுறுத்தியபட ி உள்ள ன. திடீரெ ன காங்கிரஸ ் கட்சியும ் கூடுதலா க ஒர ு எம ். ப ி. இடம ் வேண்டும ் என்ற ு கோரிக்க ை விடுத்துள்ளத ு த ி. ம ு.க. வுக்க ு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளத ு.

நாடாளுமன் ற உறுப்பினர ் பதவிக்கா ன இடஒதுக்கீட ு குறித்த ு காங்கிரஸ ் தலைவர ் சோனியாகாந்த ி முதல்வர ் கருணாநிதிய ை தொடர்ப ு கொண்ட ு பேசி ய சி ல மணிநேரத்தில்தான ், கூட்டண ி கட்ச ி கூட்டம ் மறுதேதி அறிவிக்கப்படாமல ் ஒத்திவைக்கப்பட்டுள்ளத ு.

பா.ம.க. அவரச‌க் கூ‌ட்ட‌ம்!

ஆனால ், ப ா.ம.க. நாள ை அவச ர நிர்வாகக்குழ ு கூட்டத்துக்க ு ஏற்பாட ு செய்துள்ளத ு.

இதுகுறித்த ு மருத்துவர ் ராமதாஸ ் கூறுகையில ், " ப ா.ம.க. தலைவர ் ஜ ி. க ே. மண ி தலைம ை செயலகத்தில ் கடந் த 2 நாட்கள ் முதலவர ் கருணாநிதிய ை சந்தித்த ு ப ா.ம.க. வுக்க ு மேல ் சப ை தேர்தலில ் ஒர ு இடம ் ஒதுக் க வேண்டும ் என்று கோரிக்கையை தெரிவித்தார ். ஆனால ் த ி. ம ு.க. அத ை ஏற்கவில்ல ை.

2004 பாராளுமன் ற தேர்தல ் ஒப்பந்தப்பட ி, அன்ப ு மணிக்க ு எம ். ப ி. இடம ் கொடுக்கப்பட்டதா க த ி. ம ு.க. விளக்கம் அளித்துள்ளத ு. 2004 ஒப்பந்தத்தில ் 2006- ம ் ஆண்ட ு சட்டமன் ற தேர்தல ் ஒப்பந்தமும ் ஒர ு பகுதிதான ். அதன்மூலம ் தான ் த ி. ம ு.க. அரச ு ஆட்சிக்க ு வந்தத ு. எனவ ே 2004 ம ் ஆண்ட ு ஒப்பந்தம ் முடிவுக்க ு வந்த ு விட்டத ு என் ற த ி. ம ு.க. வின ் வாதம் சரியல் ல.

2010- ம ் ஆண்டில ் ப ா.ம.க. வுக்க ு எம ். ப ி. இடம ் கொடுப்பத ு பற்ற ி பரிசீலிக்கலாம ் என்ற ு முதல்வர ் கருணாநித ி, ஜ ி. க ே. மணியிடம ் கூற ி உள்ளார ். ப ா.ம.க. வுக்க ு மேல ்- சப ை தேர்தலில ் ஒர ு இடம ் வேண்டும ் என்ற ு கட்ச ி சார்பில ் முடிவு செய்யப்பட்டுள்ளத ு. சென்னையில ் நாள ை தலைம ை நிர்வா க குழ ு கூடுகிறத ு. இதில ் முக்கி ய முடிவ ு எடுக்கப்படும ்" என்றார ்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments