Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

எம்.பி. இட‌ப் பங்‌கீ‌ட்டில் குளறுபடி: தி.மு.க. கூட்டணி கட்சிக் கூட்டம் ஒத்திவைப்பு!

எம்.பி. இட‌ப் பங்‌கீ‌ட்டில் குளறுபடி: தி.மு.க. கூட்டணி கட்சிக் கூட்டம் ஒத்திவைப்பு!
, புதன், 5 மார்ச் 2008 (18:35 IST)
நாடாளும‌ன்ற மா‌நி‌ல‌ங்களவை உறுப்பினரஇடங்களபங்கபிரிப்பதிலகூட்டணி கட்சிகளிடையசர்ச்சஎழுமஎன்பதால், வரும் 7-தேதி நடப்பதாஇருந்ி.ு.க., கூட்டணி கட்சி கூட்டமஒத்திவைக்கப்பட்டுள்ளது. 'கூட்டத்திற்காபுதிதேதி பிறகஅறிவிக்கப்படும்' என்றதெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்மேல்சபையிலஎம்.ி. உள்ள 56 பேரினபதவிக்காலமஅடுத்மாதம் 2-தேதியுடன் முடிவடைகிறது.

அதிலதமிழகத்திலஇருந்தஎம்.ி.க்களாதேர்ந்தெடுக்கப்பட்ட அ.ி.ு.க.-வைசசேர்ந்என்.ஜோதி, ி.பெருமாள், சையதுகான், தங்தமிழ்ச்செல்வனஆகிய 4 பேரதபதவிக்காலமும், ஆர்.சண்முசுந்தரம் (ி.ு.க.), ி.வாசன்(காங்கிரஸ்) ஆகியோரதபதவிக்காலமுமமுடிகிறது. காலியாகுமஇந்த 6 இடங்களுக்கவருகிற 26-தேதி தேர்தல் நடைபெறகிறது. இதற்காவேட்பமனுததாக்கலவரும் 8-தேதி துவங்குகிறது.

மேல்சபஎம்.ி.க்களஅந்தந்மாநிஎம்.எல்.ஏ.க்களஓட்டபோட்டதேர்வசெய்ய உள்நிலையில், தமிழகத்தில் இருந்தஒரஎம்.ி.தேர்வசெய்ய 34 எம்.எல்.ஏ.க்களினஓட்டவேண்டும்.

நாடாளுமன்றத்திலதற்போதைநிலவரப்படி ி.ு.க.-95, காங்கிரஸ்-35, ா.ம.க.-18, மார்க்சிஸ்டகம்யூனிஸ்ட்-9, இந்திகம்யூனிஸ்ட்-6, விடுதலசிறுத்தைகள்-2 என்றி.ு.க. கூட்டணிக்கு 165 எம்.எல்.ஏ.க்களஉள்ளனர். அ.ி.ு.க. கூட்டணிக்கு அ.ி.ு.க.-60, ம.ி.ு.க.-6 ன 66 எம்.எல்.ஏ.க்களஉள்ளனர். சுயேட்சை (தளி தொகுதி ராமச்சந்திரன்) ஒருவரும், ே.ு.ி.க. சார்பிலவிஜயகாந்ததனியாகவுமசெயல்படுகிறார்கள்.

இதன்படி, ி.ு.க. கூட்டணிக்கு 4 எம்.ி. பதவி கிடைப்பதும், அ.ி.ு.க.வுக்கஒரஇடமகிடைப்பதுமஉறுதி. 6-வதஎம்.ி. பதவியபெறுவதிலதானஇழுபறி நீடிக்கிறது.

எம்.ி. பதவிக்கி.ு.க. கூட்டணி முயன்றாலகூடுதலாக 5 எம்.எல்.ஏ.க்களஆதரவவேண்டும். அ.ி.ு.க.வை பொறுத்தவரை,

ஒரு எம்.ி.தேர்வசெய்பிறகமீதம் 32 எம்.எல்.ஏ.க்களஇருக்கிறார்கள். எனவகூடுதலாக 2 எம்.எல்.ஏ.க்களினஆதரவகிடைத்தால் அ.ி.ு.க. மேலுமஒரஎம்.ி. பதவியபெமுடியும்.

இந்நிலையிலி.ு.க. கூட்டணியிலஉள்ா.ம.க., மார்க்சிஸ்டகம்யூனிஸ்டஆகிஇரண்டகட்சிகளுமதங்களுக்கு ஒரமேலசபஎம்.ி. பதவி வேண்டுமஎன்றி.ு.க.விடமவலியுறுத்தியபடி உள்ளன. திடீரெகாங்கிரஸகட்சியுமகூடுதலாஒரஎம்.ி. இடமவேண்டுமஎன்றகோரிக்கவிடுத்துள்ளதி.ு.க.வுக்கநெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

நாடாளுமன்உறுப்பினரபதவிக்காஇடஒதுக்கீடகுறித்தகாங்கிரஸதலைவரசோனியாகாந்தி முதல்வரகருணாநிதியதொடர்பகொண்டபேசிசிமணிநேரத்தில்தான், கூட்டணி கட்சி கூட்டமமறுதேதி அறிவிக்கப்படாமலஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பா.ம.க. அவரச‌க் கூ‌ட்ட‌ம்!

ஆனால், ா.ம.க. நாளஅவசநிர்வாகக்குழகூட்டத்துக்கஏற்பாடசெய்துள்ளது.

இதுகுறித்தமருத்துவரராமதாஸகூறுகையில், "ா.ம.க. தலைவரி.ே.மணி தலைமசெயலகத்திலகடந்த 2 நாட்களமுதலவரகருணாநிதியசந்தித்தா.ம.க.வுக்கமேலசபதேர்தலிலஒரஇடமஒதுக்வேண்டுமஎன்று கோரிக்கையை தெரிவித்தார். ஆனாலி.ு.க. அதஏற்கவில்லை.

2004 பாராளுமன்தேர்தலஒப்பந்தப்படி, அன்பமணிக்கஎம்.ி. இடமகொடுக்கப்பட்டதாி.ு.க. விளக்கம் அளித்துள்ளது. 2004 ஒப்பந்தத்தில் 2006-ஆண்டசட்டமன்தேர்தலஒப்பந்தமுமஒரபகுதிதான். அதன்மூலமதானி.ு.க. அரசஆட்சிக்கவந்தது. எனவே 2004ஆண்டஒப்பந்தமமுடிவுக்கவந்தவிட்டதஎன்ி.ு.க.வினவாதம் சரியல்ல.

2010-ஆண்டிலா.ம.க.வுக்கஎம்.ி. இடமகொடுப்பதபற்றி பரிசீலிக்கலாமஎன்றமுதல்வரகருணாநிதி, ி.ே.மணியிடமகூறி உள்ளார். ா.ம.க.வுக்கமேல்-சபதேர்தலிலஒரஇடமவேண்டுமஎன்றகட்சி சார்பிலமுடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னையிலநாளதலைமநிர்வாகுழகூடுகிறது. இதிலமுக்கிமுடிவஎடுக்கப்படும்" என்றார்.

Share this Story:

Follow Webdunia tamil