Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எம்.எஸ்சி. நர்சிங் சேர்க்கை கல‌ந்தா‌ய்வு ரத்து

Webdunia
செவ்வாய், 23 ஜூன் 2009 (10:10 IST)
சென்ன ை மருத்துவக ் கல்வ ி இயக்குநர ் அலுவலகம ் நடத்தி ய எம ். எஸ ்‌ச ி ( நர்சிங ்) படிப்ப ு கல‌ந்தா‌ய்வு முழுமையா க ரத்த ு செய்யப்பட்டத ு.

எம்.எஸ்சி. நர்சிங் படிப்பில் சேருவதற்கான கல‌ந்தா‌ய்வு சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக்கல்லூரியில் நே‌ற்று நடைபெற்றது. அரசு மருத்துவக்கல்லூரிகளில் உள்ள 22 இடங்களுக்கும், தனியார் மருத்துவக்கல்லூரிகளில் உள்ள 120 இடங்களுக்கும் மாணவர்களை தேர்வு செய்யும் பணி நடைபெற்றது.

பி.எஸ்சி நர்சிங் முடித்து அதை பதிவு செய்து ஒரு வருடம் ஆகி இருக்கவேண்டும் என்ற விதிமுறைப்படி நடத்தப்பட்டது. ஆனால் பதிவு செய்வதை கருத்தில் கொள்ளாமல் படித்து முடித்து ஒரு வருடம் ஆனவர்களுக்கும் கல‌ந்தா‌ய்வு நடத்தவேண்டும் என்று மாணவ-மாணவிகள் கோரிக்கை விடுத்தனர்.

கல‌ந்தா‌ய்வை நம்பி வெள ிய ூர்களில் இருந்து வந்திருந்த ஏராளமானவர்கள் எங்களை கல‌ந்தா‌ய்‌வ ில் அனுமதிக்கவேண்டும் என்று கோ‌ரி‌க்கை வை‌த்தன‌ர ். இந்த போராட்டம் அரசு உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதைத்தொடர்ந்து நேற்று நடத்தப்பட்ட கல‌ந்தா‌ய்வு ரத்து செய்யப்பட்டது.

எம ். எஸ ்‌சி ( நர்சிங ்) படிப்புக்க ு மீண்டும ் ஜூல ை 3- வத ு வாரத்துக்குப ் பிறக ு கல‌ந்தா‌ய்வு நடைபெறும ் என்ற ு மருத்துவக ் கல்வ ி தேர்வுக ் குழுச ் செயலர ் டாக்டர ் ஷீல ா கிரேஸ ் ஜீவமண ி தெரிவித்தார ்.

இந்தி ய நர்சிங ் கல‌ந்தா‌ய்வு தற்காலிகப ் பதிவ ு இருந்தால ே, எம ். எஸ ்‌சி ( நர்சிங ்) படிப்பில ் மாணவிகளைச ் சேர்ப்பதில ் தவறில்ல ை. தகவல ் தொடர்பில ் ஏற்பட் ட இடைவெள ி காரணமாகவ ே கல‌ந்தா‌ய்‌வி‌ல் பிரச ் சன ை ஏற்பட்டத ு. எனவ ே மீண்டும ் கல‌ந்தா‌ய்வு நடைபெறும்போத ு பிரச ் சன ை ஏற்படாது என ்று தமிழ்நாட ு டாக்டர ் எம ். ஜ ி. ஆர ். மருத்து வ பல்கலைக்கழ க துணைவேந்தர ் டாக்டர ் மீர ் முஸ்தப ா உசேன் கூ‌றினா‌ர்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments