Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எம்.எல்.ஏ. ராமச்சந்திரன் மீது மேலும் ஒரு வழக்கு

Webdunia
திங்கள், 1 அக்டோபர் 2012 (15:41 IST)
இ‌ந்‌திய க‌ம்யூ‌னி‌ஸ்‌ட் க‌ட்‌சியை சே‌ர்‌ந்த தள ி எம ். எல ். ஏ ராமச்சந்திரன ் மீத ு மேலும ் ஒர ு வழக்குப்பதிவ ு செய்யப்பட்டுள்ளத ு.

பெ‌ரியா‌ர் ‌திராட‌ர் கழக‌ ‌பிரமுக‌ர் கொலை வழ‌க்‌‌கி‌ல் கைது செ‌ய்‌ய‌ப்ப‌ட்ட இ‌ந்‌திய க‌ம்யூ‌னி‌ஸ்‌ட் க‌ட்‌சியை சே‌ர்‌ந்த த‌‌ளி ச‌ட்டம‌ன்ற உறு‌ப்‌பின‌ர் ராம‌ச்ச‌‌ந்‌‌‌திர‌ன் ‌மீது ‌கிரானை‌ட் முறைகேடு உ‌ள்பட ப‌ல்வேறு வழ‌க்கு‌க‌ள் ப‌திவு செ‌ய்‌ய‌ப்ப‌ட்‌டன.

இதையடு‌த்து ராமச்சந்திரன் குண்டர ் சட்டத்தின ் கீழ ் கைத ு செய்யப்பட ்டா‌ர். இ‌ந்த ‌நிலை‌யி‌ல் இந்தி ய கம்யூனிஸ்ட ் முன்னாள ் மாவட்டச ் செயலாளர ் நாகரா ஜ ரெட்ட ி மீத ு கொலைவெறித ் தாக்குதல ் நடத்தியதா க எம ். எல ்.ஏ. ராமச்சந்திரன ் அவரத ு சகோதரர ் வரதராஜன ், மாமனார ் லகுமய்ய ா ஆகியோர ் மீத ு வழக்குப்பதிவ ு செய்யப்பட்டுள்ளத ு.

சேலம ் சிறையில ் உள் ள ராமச்சந்திரன ை இந் த வழக்க ு தொடர்பா க கைத ு செய் த போலீசார ், கிருஷ்ணகிர ி தேன்கனிக்கோட்ட ை நீதிமன்றத்தில ் ஆஜர்படுத்துகின்றனர ்.

தற்போத ு பதிவா ன வழக்குடன ் சேர்த்த ு, ராமச்சந்திரன ் மீத ு இதுவர ை 9 வழக்குகள ் பதிவ ு செய்யப்பட்டுள்ள ன.

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

Show comments