எனக்குப் பிறகு ஸ்டாலின் தான்-மனம் திறந்தார் கருணாநிதி!

Webdunia
வியாழன், 3 ஜனவரி 2013 (15:57 IST)
FILE
கட்சியில் எனக்குப் பிறகு ஸ்டாலின ் என ் பணிய ை தொடர்வார ் என்ற ு கருணாநித ி நிகழ்ச்ச ி ஒன்றில ் தெரிவித்துள்ளார ்.

அண்ண ா அறிவாலயத்தில ் ப ா.ம. கவினர ் , த ி. ம ு.க வில ் இணையும ் நிகழ்ச்ச ி இன்ற ு நடைபெற்றத ு. திமு க தலைவர ் கருணாநித ி தலைமையில ் நடைபெற் ற இந் த விழாவில ், பாம க வேலூர ் மேற்க ு மாவட்டச ் செயலாளர ் சாமுவேல ் செல்லப்பாண்டியன ் தலைமையில ் ஏராளமா ன பாம க வினர ் திராவி ட முன்னேற் ற கழகத்தில ் இணைந்தனர ்.

விழாவில ் செய்தியாளர்களிடம ் பேசி ய திமு க தலைவர ் கருணாநிதி ''என ் உயிர ் உள்ளவரைக்கும ் கட்சிக்காகப ் பாடுபடுவேன் என்ற ு கூறினார ். அதன ் பின ் யார ் பொறுப்பேற்பார்கள ் என் ற கேள்விக்க ு, ஸ்டாலின ை நோக்க ி எனக்குப ் பிறக ு ஸ்டாலின ் என ் பணியைத ் தொடர்ந்த ு செய்வார ் '' என்ற ு கருணாநித ி தெரிவித்துள்ளார ்.

திமு க தலைவர ் கருணாநிதியின ் இப்பேச்ச ு திமு க வட்டாரங்களில ் பெரும் பரபரப்ப ை ஏற்படுத்தியுள்ளத ு. ஏற்கனவ ே ஸ்டாலின ் கட்சியின ் தலைவரா க ம ு.க. அழகிர ி எதிர்ப்ப ு தெரிவித்த ு வரும ் நிலையில ் கருணாநிதியின ் பேச்ச ு அழகிர ி தரப்பினருக்க ு அதிருப்திய ை உண்டாக்கும ் என்ற ு எதிர்பார்க்கப ் படுகிறத ு. மேலும ் கழகத்தின் மூத் த உறுப்பினர்களையும ் கருணாநிதியின ் பேச்ச ு அதிரவைத்துள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமித்ஷாவும், மோடியும் வந்தாதான் திமுக ஜெயிக்கும்!.. ஆர்.எஸ்.பாரதி ராக்ஸ்!...

12 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் கோதாவரி மகா புஷ்கரம்.. தேதி அறிவிப்பு..!

கேரள உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்: காங்கிரஸ் கூட்டணி அபார வெற்றி..!

காத்திருந்து.. காத்திருந்து.. புதினை சந்திக்க முடியாமல் பொறுமையிழந்த பாகிஸ்தான் பிரதமர்!...

இளங்கலை, முதுகலை மாணவர்களுக்கு உயர்கல்வி உதவித்தொகை: விண்ணப்பிக்க என்ன செய்ய வேண்டும்?

Show comments