Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உ‌ள்ளா‌ட்‌சி‌த் தே‌ர்த‌ல் - இ‌ன்று இறு‌தி வே‌ட்பாள‌ர் ப‌ட்டி‌ய‌ல்

Webdunia
திங்கள், 3 அக்டோபர் 2011 (08:55 IST)
உள்ளாட்சித ் தேர்தலில ் போட்டியிடுபவர்களின ் இறுதிப ் பட்டியல ் இ‌ன்று மாலை வெ‌ளி‌யிட‌ப்படு‌கிறது. ஐ‌ந்தரை ல‌ட்ச‌த்‌தி‌ற்கு மே‌ல் மனு‌த் தா‌க்க‌ல் செ‌ய்து‌ள்ளன‌ர். இவ‌‌ர்க‌ளி‌ல் எ‌த்தனை பே‌ர் போ‌ட்டி‌யிடுவா‌ர்க‌ள் எ‌ன்று இ‌ன்று தெ‌ரி‌ந்து‌விடு‌ம்.

உ‌ள்ளா‌ட்‌சி‌த் தே‌ர்த‌‌லி‌ல் மொத்தம ் 5 லட்சத்த ு 27 ஆயிரத்த ு 14 பேர ் வேட்புமன ு தாக்கல ் செய்துள்ளனர ். இவ‌ர்க‌‌ள் இ‌ன்று மால ை 3 மண ி வர ை தனது மனுக்களைத ் திரும்பப ் ப ெ‌ற்று‌க் கொ‌‌ள்ளலா‌ம்.

இந்தத ் தேர்தலில ் நகர்ப்புறப ் பகுதியில ் 80,500 மின்னண ு வாக்குப ் பதிவ ு இயந்திரங்கள ் பயன்படுத்தப்ப ட உள்ள ன. ஊரகப ் பகுதியில ் 2.39 லட்சம ் வாக்குப்பெட்டிகள ் பயன்படுத்தப்படுகின்ற ன.

தமிழகத்தில ் மொத்தம ் 4 கோடிய ே 63 லட்சத்த ு 37 ஆயிரத்த ு 37 வாக்காளர்கள ் உள்ளனர ்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments