Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

உ‌ள்ளா‌ட்‌சி‌த் தே‌ர்த‌ல் - இ‌ன்று இறு‌தி வே‌ட்பாள‌ர் ப‌ட்டி‌ய‌ல்

உ‌ள்ளா‌ட்‌சி‌த் தே‌ர்த‌ல் - இ‌ன்று இறு‌தி வே‌ட்பாள‌ர் ப‌ட்டி‌ய‌ல்
, திங்கள், 3 அக்டோபர் 2011 (08:55 IST)
உள்ளாட்சிததேர்தலிலபோட்டியிடுபவர்களினஇறுதிபபட்டியல் இ‌ன்று மாலை வெ‌ளி‌யிட‌ப்படு‌கிறது. ஐ‌ந்தரை ல‌ட்ச‌த்‌தி‌ற்கு மே‌ல் மனு‌த் தா‌க்க‌ல் செ‌ய்து‌ள்ளன‌ர். இவ‌‌ர்க‌ளி‌ல் எ‌த்தனை பே‌ர் போ‌ட்டி‌யிடுவா‌ர்க‌ள் எ‌ன்று இ‌ன்று தெ‌ரி‌ந்து‌விடு‌ம்.

உ‌ள்ளா‌ட்‌சி‌த் தே‌ர்த‌‌லி‌ல் மொத்தம் 5 லட்சத்து 27 ஆயிரத்து 14 பேரவேட்புமனதாக்கலசெய்துள்ளனர். இவ‌ர்க‌‌ள் இ‌ன்று மாலை 3 மணி வரை தனது மனுக்களைததிரும்பபெ‌ற்று‌க் கொ‌‌ள்ளலா‌ம்.

இந்தததேர்தலிலநகர்ப்புறபபகுதியில் 80,500 மின்னணவாக்குபபதிவஇயந்திரங்களபயன்படுத்தப்பஉள்ளன. ஊரகபபகுதியில் 2.39 லட்சமவாக்குப்பெட்டிகளபயன்படுத்தப்படுகின்றன.

தமிழகத்திலமொத்தம் 4 கோடியே 63 லட்சத்து 37 ஆயிரத்து 37 வாக்காளர்களஉள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil