Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலகவங்கி உதவியுடன் கூவத்தை சீரமைக்க நடவடிக்கை: அமைச்சர் துரைமுருகன்

Webdunia
வியாழன், 9 ஜூலை 2009 (13:47 IST)
உலக‌வ‌ங்‌கி உத‌வியுட‌ன் கூவம ் ஆற்ற ை தூர்வார ி சீர்படுத் த தமிழ க அரச ு தன ி கவனம ் செலுத்த ி வருவதாகவும ், இதற்கா ன திட் ட அறிக்க ை தயாரிக்கப்பட்ட ு வருவதாகவும் பொதுப்பணித்துற ை அமைச்சர ் துரைமுருகன ், ச‌ட்ட‌ப்பேரவை‌யி‌ல் தெரிவித்தார ்.

சட் ட‌ப்பேரவை‌யி‌ல் இ‌ன்று கேள்வ ி நேரத்தின ் போத ு அ.இ. அ. த ி. ம ு. க உறுப்பினர ் சேகர்பாபு பேசுகை‌யி‌ல், மழைக்காலம ் வரப்போகிறத ு. வ ட சென்னையில ் ஆர ். க ே. நகர ், கொருக்குப்பேட்ட ை, கண்ணக ி நகர ், எம ். ஜ ி. ஆர ். நகர ், எழில ் நகர ் போன் ற பகுதிகளில ் வெள்ளம ் நிரம்ப ி பாதிப்ப ு ஏற்படும ் நில ை உள்ளத ு. எனவ ே அங்குள் ள கால்வாய்களில ் தூர்வார ி தடுப்புச்சுவர ் கட் ட அரச ு நடவடிக்க ை எடுக்கும ா என்ற ு ‌ வினா எழு‌ப்‌பினா‌ர்.

இதற்க ு பதிலளித்த ு பொதுப்பணித ் துற ை அமைச்சர ் துரைமுருகன ் பேசுகை‌யி‌ல், பக்கிங்காம ் கால்வாய ை சுத்தப்படுத்துவதற்க ு நிரந்த ர திட்டம ் தயாரிக்கப்பட்டுள்ளத ு. இதற்கா க ர ூ.1,447 கோட ி மதிப்பிலா ன திட்டத்திற்க ு மத்தி ய அரச ு ஒப்புதல ் வழங்க ி இருக்கிறத ு.

முதல ் கட்டமா க சுமார ் 600 கோட ி ரூபாய ் ஒதுக்கப்பட்ட ு இந் த நிதியில ் வ ட சென்ன ை பகுதிகளில ் கால்வாய்கள ை தூர்வார ி செப்பனிடும ் பணிகள ் மேற்கொள்ளப்பட்ட ு வருகின்ற ன. மழைக ் காலங்களில ் வெள்ளம ் வராமல ் தடுப்பதற்க ு உரி ய பணிகளையும ் செய்த ு வருகிறோம ்.

உல க வங்கியிடம ் நீர்வழிப ் பாதைகள ை செப்பனிடும ் திட்டமும ் வழங்கப்பட்டுள்ளத ு. இதில ் கூவம ் ஆற்ற ை தனித்திட்டமா க எடுக் க வேண்டும ் என்ற ு உல க வங்க ி தெரிவித்துள்ளத ு. அதன்பட ி இந் த திட்டத்திற்கா க சிறப்ப ு அதிகார ி நியமிக்கப்பட்டுள்ளார ். அவர ் தற்போத ு திட் ட அறிக்க ை தயாரிக்கும ் பணியில ் ஈடுபட்டுள்ளார ்.

அமெரிக்காவிலும ், கூவம ் ஆற ு போன்ற ு இருந் த ஒர ு நத ி சீரமைக்கப்பட்டுள்ளத ு. அதனையும ் ஒர ு குழுவினர ் சென்ற ு பார்வையிட்ட ு வந்துள்ளனர ். எனவ ே கூவம ் ஆற்ற ை தூர்வார ி சீர்படுத்துவதில ் இந் த அரச ு தன ி கவனம ் செலுத்த ி வருகிறத ு என ்று துரைமுரு க‌ன் கூ‌றினா‌ர்.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments