Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உயிரிழந்த போலீசாரின் குடும்பத்தினருக்கு ஜெயலலிதா நிதியுதவி

Webdunia
திங்கள், 2 ஏப்ரல் 2012 (16:56 IST)
FILE
தமிழகத்தில ் பல்வேற ு சம்பவங்களில ் உயிரிழந் த காவல ் துறையினரின ் குடும்பத்தினருக்க ு ர ூ 2 லட்சம ் நிதியுதவ ி வழங் க முதல ் அமைச்சர ் ஜெயலலித ா உத்தரவிட்டுள்ளார ்.

இதுகுறித்த ு அவர ் வெளியிட்டுள் ள அறிக்கையில ் குறிப்பிடப்பட்டுள்ளதாவத ு,

கடலூர ் மாவட்டம ், சேத்தியாதோப்ப ு காவல ் நிலையத்தில ் சிறப்ப ு உதவ ி ஆய்வாளராகப ் பண ி புரிந்த ு வந் த ராமதாஸ ் 28.3.2012 அன்ற ு மாரடைப்பால ் உயிரிழந்தார ் என் ற செய்தியையும ்;

கடலூர ் மாவட்டம ், கருவேப்பிலங்குறிச்ச ி காவல ் நிலையத்தில ் சிறப்ப ு உதவ ி ஆய்வாளராகப ் பண ி புரிந்த ு வந்தஜெயராமன ் 10.3.2012 அன்ற ு வாக ன விபத்த ு ஏற்பட்ட ு, பலத் த காயமடைந்த ு, மருத்துவமனையில ் அனுமதிக்கப்பட்ட ு, சிகிச்ச ை பலனின்ற ி உயிரிழந்தார ் என் ற செய்தியையும ்;

நாமக்கல ் மாவட்டம ், திருச்செங்கோட ு உட்கோட்டம ், குமாரபாளையம ் காவல ் நிலையத்தில ் சிறப்ப ு உதவ ி ஆய்வாளரா க பண ி புரிந்த ு வந் த கணேசன ் 4.3.2012 அன்ற ு பணியில ் இருக்கும ் போத ு மாரடைப்ப ு ஏற்பட்ட ு மருத்துவமனைக்க ு செல்லும ் வழியில ் உயிரிழந்தார ் என் ற செய்தியையும ்;

திருநெல்வேல ி மாவட்டம ், புளியங்குட ி உட்கோட்டம ், சொக்கம்பட்ட ி காவல ் நிலையத்தில ் சிறப்ப ு உதவ ி ஆய்வாளரா க பண ி புரிந்த ு வந் த கஜேந்திரன ் 2.3.2012 அன்ற ு வாக ன விபத்த ு ஏற்பட்ட ு, பலத் த காயமடைந்த ு, மருத்துவமனையில ் அனுமதிக்கப்பட்ட ு, சிகிச்ச ை பலனின்ற ி உயிரிழந்தார ் என் ற செய்தியையும ்;

மதுர ை மாநகர ் ‘கியு ’ பிரிவ ு, புலனாய்வுத்துறையில ், சிறப்ப ு உதவ ி ஆய்வாளரா க பணிபுரிந்த ு வந் த தினகரன ் 16.3.2012 அன்ற ு புற்ற ு நோயால ் பாதிக்கப்பட்ட ு உயிரிழந்தார ் என் ற செய்தியையும ்;

திருச்சிராப்பள்ள ி மாவட்டம ், சிறுகனூர ் காவல ் நிலையத்தில ் தலைம ை காவலராகப ் பணிபுரிந்த ு வந் த மணிமாறன ் 25.2.2012 அன்ற ு ரோந்த ு பணியின ் போத ு விபத்த ு ஏற்பட்ட ு, பலத் த காயமடைந்த ு, மருத்துவமனையில ் அனுமதிக்கப்பட்ட ு, சிகிச்ச ை பலனின்ற ி உயிரிழந்தார ் என் ற செய்தியையும ்;

சென்ன ை, அம்பத்தூர ் எஸ்டேட ் காவல ் நிலையத்தில ் தலைம ை காவலராகப ் பணிபுரிந்த ு வந் த சுப்பிரமணியபிள்ள ை 14.3.2012 அன்ற ு உடல ் நலம ் பாதிக்கப்பட்ட ு, மருத்துவமனையில ் அனுமதிக்கப்பட்ட ு, சிகிச்ச ை பலனின்ற ி உயிரிழந்தார ் என் ற செய்தியையும ் அறிந்த ு நான ் மிகவும ் துயரம ் அடைந்தேன ்.

காலமா ன ராமதாஸ ், ஜெயராமன ், கணேசன ், கஜேந்திரன ், தினகரன ், மணிமாறன ் மற்றும ் சுப்பிரமணியபிள்ள ை ஆகியோரின ் குடும்பங்கள ் ஒவ்வொன்றுக்கும ் தல ா இரண்ட ு லட்சம ் ரூபாய ் முதலமைச்சரின ் பொத ு நிவார ண நிதியிலிருந்த ு வழங் க நான ் உத்தரவிட்டுள்ளேன ். , எ ன தெரிவித்துள்ளார ்.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments