Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உதயகுமாரை ஆர‌ம்‌ப‌த்‌திலேயே ‌கி‌ள்‌ளி எ‌றி‌ந்‌திரு‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்‌கிறா‌ர் ஈ.‌வி.கே.‌எ‌ஸ்.இள‌ங்கோவ‌ன்

Webdunia
திங்கள், 7 ஜனவரி 2013 (14:29 IST)
FILE
கூடங்குளம ் அணுமின்நிலையத்த ை எதிர்த்த ு போராட ி வரும ் உதயகுமார ை ஆரம்பத்திலேய ே தமிழ க அரச ு தட்டிக ் கேட்டிருந்தால ் இப்போத ு கூடங்குளம ் அணுமின்நிலையம ் செயல்பட்ட ு கொண்டிருக்கும் எ‌ன்று‌ம் இதன ் மூலம ் 1000 மெகாவாட ் மின்சாரம ் உற்பத்த ி ஆக ி இருக்கும் எ‌ன்று‌ம் முன்னாள ் மத்தி ய அமை‌ச்ச‌ர் ஈ. வ ி. க ே. எஸ ். இளங்கோவன ் கூ‌றியு‌ள்ளா‌ர்.

ஈரோட ு மாவட்டம ், அந்திய ூ‌ரி‌ல் நடைபெ‌ற்ற மத்தி ய அரசின ் சாதன ை விளக் க பொதுக்கூட் ட‌த்‌தி‌ல் ஈ. வ ி. க ே. எஸ ். இளங்கோவன ் கலந்த ு கொண்ட ு ப ேசுகை‌யி‌ல், தமிழ க முதல்வர ை அதி க நேரம ் பே ச விடவில்ல ை என்பதற்கா க தமிழ்நாட்டில ் பிரதமர ் மன்மோகன்சிங ், சோனியாகாந்த ி கொடும்பாவிய ை எரித்த ு அ. த ி. ம ு.க. வினர ் அநாகரீமா க நடந்த ு கொண்டார்கள ். இத ை நாங்கள் திருப்ப ி செய் ய எவ்வளவ ு நேரம ் ஆகும ்? அந் த செயல ை நாங்கள ் செய் ய மாட்டோம ்.

தமிழ க முதல்வருக்க ு தமிழகத்தில ் மட்டும்தான ் பிரச்சன ை. ஆனால ் பிரதமருக்க ு காஷ்மீர ் முதல ் கன்னியாகுமர ி வர ை உள் ள பிரச்சனைய ை தீர்க் க வேண்டும ். யாரையும ் ஒதுக்கவ ோ, வெறுக்கவ ோ, மத்தி ய அரசின ் எண்ணம ் அல் ல.

தமிழ்நாட்டில ் இ‌ன்று மின்பற்றாக்குற ை நிலவ ி வருகிறத ு. கூடங்குளம ் அணுமின்நிலையத்த ை எதிர்த்த ு போராட ி வரும ் உதயகுமார ை ஆரம்பத்திலேய ே தமிழ க அரச ு தட்டிக ் கேட்டிருந்தால ் இப்போத ு கூடங்குளம ் அணுமின்நிலையம ் செயல்பட்ட ு கொண்டிருக்கும ். இதன ் மூலம ் 1000 மெகாவாட ் மின்சாரம ் உற்பத்த ி ஆக ி இருக்கும ்.

தமிழகத்தில ் நிலவ ி வரும ் வறட்சியால ் விவசாயிகள ் பலியாக ி வருகிறார்கள ். இவர்களுக்க ு த ி. ம ு.க. நிவார ண உதவ ி வழங்க ி உள்ளத ு. விஜயகாந்தும ் உதவிதொக ை வழங்க ி உள்ளார ். காங்சிரசும ் ஆறுதல ் கூற ி உள்ளத ு. ஆனால ் அ. த ி. ம ு.க. இதுவர ை என் ன செய்தது எ‌ன்று இளங்கோவன் கே‌ள்‌வி எழு‌ப்‌பினா‌ர்.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments