Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இல‌ங்கை த‌மிழ‌ர் ‌பிர‌ச்சனை: 7ஆ‌ம் தே‌தி மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட் ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌ம்

Webdunia
ஞாயிறு, 4 செப்டம்பர் 2011 (10:58 IST)
இல‌ங்கை‌த் த‌மிழ‌ர்களு‌க்கு சம உ‌ரிமை, மா‌நில சுயா‌ட்‌சி அ‌திகார‌ம் உ‌ள்ளட‌க்‌கிய அர‌சிய‌ல் ‌தீ‌ர்வு காண ம‌த்‌திய அரசை வ‌லியுறு‌த்‌தி வரு‌ம் 7ஆ‌ம் தே‌தி டெ‌ல்‌லி‌யி‌ல் ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌ம் நடைபெறு‌ம் எ‌ன்று மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட் க‌ம்யூ‌னி‌ஸ்‌ட் க‌ட்‌சி அ‌றி‌வி‌த்து‌ள்ளது.

இது தொட‌ர்பாக மா‌ர்‌‌க்‌சி‌ஸ்‌ட் க‌‌ம்யூ‌னி‌ஸ்‌ட் க‌ட்‌சி‌யி‌ன் த‌மிழக மா‌நில செயல‌ர் ‌ஜி.ராம‌கிரு‌ ஷ ்ண‌ன் ‌விடு‌த்து‌ள்ள அ‌றி‌க்கை‌ வருமாறு:

இலங்கை தமிழர்களுக்கு சம அந்தஸ்து, சம உரிமை, மாநில சுயாட்சி அதிகாரம் உள்ளடக்கிய அரசியல் தீர்வு காண வலியுறுத்தியும், மறுவாழ்வு நடவடிக்கையை உறுதி செய்திடவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி 7 ஆ‌ம் தேதி டெல்லியில் பாராளுமன்றத்தின் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

இதில் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத், சீத்தாராம் யெச்சூரி, ஜி.ராமகிருஷ்ணன், எம்.பி.க்கள் கே.ரங்கராஜன், பி.ஆர்.நடராஜன், அ.சவுந்தரராஜன் எம்.எல்.ஏ. உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள் என்று தெ‌ரி‌வி‌‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments