Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இல‌ங்கை த‌மிழ‌ர்களு‌க்காக உலகநாடுக‌ளி‌ன் ஆதரவை ‌திர‌ட்ட குழு அமை‌ப்பு

Webdunia
இலங்க ை தமிழர்களு‌க்கா க உலகநாட ு‌ க‌ளி‌ன ் ஆதரவ ை ‌ திர‌ட் ட ‌தி.மு.க. தலைமை‌க் கழக‌ம் குழ ு ஒ‌ன்ற ை அமை‌த்து‌ள்ளத ு. அமைச்சர ் துரைமுருகன ் தலைமையில ் அமைக்கப்பட்ட ு‌ ள் ள இ‌ந் த குழு‌வி‌ல ் முன்னாள ் நீதிபதிகள ் இடம ் பெற்றுள்ளனர ்.

இது குறித்த ு தி.மு.க. தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில ், இலங்கையில ் போர ் நிறுத்தத்த ை வலியுறுத்தியும ், அந் த நாட்டில ் சிங்களவர்களுக்க ு இணையா ன ச ம உரிமையும ், அதிகாரப்பகிர்வும ் பெற்றிடும ் இனமாகத ் தமிழ ் இ ன மக்களும ் சுமூ க சூழலில ் வாழ்ந்தி ட வக ை காணும ் ஒப்பந்தங்களும ் நிறைவேறி ட ;

தமிழ்நாட்டில ் த ி. ம ு. க செயற்குழுவில ் தீர்மா ன வடிவில ் சுட்டிக்காட்டியுள் ள குறிக்கோள ் நிறைவேறி ட; இப்போத ு அமைக்கப்பட்டுள் ள இலங்கைத ் தமிழர ் ந ல உரிமைப ் பேரவைக்க ு துண ை அமைப்பா க உச்ச நீதிமன் ற, உயர் நீதிமன் ற ஓய்வ ு பெற் ற நீதிப‌திகளைக ் கொண் ட குழ ு ஒன்ற ு அமைக்கப்பட்டுள்ளத ு.

இக்குழுவுக்க ு தமிழ க சட் ட அமைச்சர ் துரைமுருகன ் அமைப்பாளரா க இருப்பார ். தமிழர ் தலைவர ் க ி. வீரமண ி, மத்தி ய அமைச்சர ் ஆ. இராச ா, மாநிலங்களவ ை உறுப்பினர ் கனிமொழ ி ஆகியோர ் செயலாளர்களா க இருந்த ு இலங்க ை‌ த ் தமிழர ் பிரச்சனைக்கா க பல்வேற ு நாடுகளில ் உள் ள ஆர்வலர்களோட ு தொடர்புகொண்ட ு உல க நாடுகளின ் ஆதரவைத ் திரட்டுவார்கள ்.

இக்குழுவில் நீதிப‌திக‌ள ் மோகன ், ப ி. ஆர ். கோகு ல கிருஷ்ணன ், பாஸ்கரன ், சிவசுப்ரமணியம ், ஏ. க ே. இராஜன ், ஜனார்த்தனம ், சாமிதுரை ஆ‌கியோ‌ர ் இட‌ம ் பெ‌ற்று‌ள்ளன‌ர ்.

இந் த அமைப்பு எண ்.24, காந்த ி மண்டபம ் ரோட ு, கோட்டூர்புரம ், அடையார ், சென்ன ை 600 085, தென்னிந்தியா எ‌ன் ற முகவரியில ் இயங்கும் எ‌ன்ற ு தெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.

ரூ.4 கோடி கைப்பற்றப்பட்ட விவகாரம்.! நயினார் நாகேந்திரனுக்கு முக்கிய சம்மன்.!

ராமர் கோயில் விழாவை புறக்கணித்த காங்கிரஸை மக்கள் புறக்கணிக்க வேண்டும்: பிரதமர் மோடி

பணி செய்யவிடாமல் தடுத்ததாக வழக்கு. எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு முன் ஜாமீன்..!

பரம்பரை சொத்துக்களுக்கு வரி..! காங்கிரஸின் ஆபத்தான உள்நோக்கங்கள்..! பிரதமர் மோடி..!!

பொய்களை கூறி கண்ணியத்தை குறைத்துக் கொள்ளக்கூடாது..! ராஜ்நாத் சிங்கிற்கு, ப.சிதம்பரம் அறிவுரை..!

Show comments