Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இல‌ங்கை இராணுவ‌ ப‌யி‌ற்‌சியை த‌மிழக அரசு தடு‌க்க வே‌ண்டு‌ம்- ‌திருமாவளவ‌ன் வ‌லியுறு‌த்த‌ல்

Webdunia
சனி, 23 ஜூலை 2011 (12:57 IST)
இல‌ங்க ை இராணுவ‌த்‌தினரு‌க்க ு ப‌யி‌ற்‌ச ி அ‌ளி‌த்த ு வரு‌ம ் இந்தி ய ஆட்சியாளர்களின் போக்குகள ை அ. த ி. ம ு. க அரசு தடுத்த ு நிறுத் த வேண்ட ு‌ ம ் எ‌ன்று விடுதலைச் சிறுத்தைகள ் கட்சியின ் தலைவர ் தொல ். திருமாவளவன் வ‌லியுறு‌த்‌தியு‌ள்ளா‌ர ்.

இத ு தொட‌‌ர்பா க அவ‌ர ் இ‌ன்ற ு வெ‌ளி‌யி‌ட்டு‌ள் ள அறிக்கையில ், சிங்களப்படைய ை சார்ந் த உயர ் அதிகாரிகளுக்க ு நீ ல‌ கி‌ர ி மாவட்டத்தில ் கடந் த சி ல நாட்களா க இந்தி ய அரச ு பயிற்சியளித்த ு வருவதா க தெரியவந்துள்ளத ு. அதனையொட்ட ி விடுதலைச ் சிறுத்தைகள ் உள்ளிட் ட ஓர ் இர ு அமைப்புகள ் கண்டனம ் தெரிவித்த ு சால ை மறியலில ் ஈடுபட்ட ு கைத ு செய்யப்பட்டுள்ளனர ்.

சிங்க ள இனவெறியர்கள ை அரசியல ் ரீதியாகவும ், இராணுவம ் ரீதியாகவும ், வலிமைப்படுத்துவதில ் இந்தி ய அரச ு தொடர்ந்த ு ஈடுபட்ட ு வருகிறத ு. தமிழ்நாட்ட ு மக்களின ் உணர்வுகள ை எல்முனையளவும ் பொருட்படுத்தாமல ் சிங்க ள காடையர்களால ் இந்தி ய அரச ு தொடர்ந்த ு ஊக்கப்படுத்த ி வருகிறத ு.

ஏற்கனவ ே பலமுற ை இவ்வாற ே இராணு வ பயிற்சிகள ை வழங்கியத ை கண்டித்த ு தமிழ்நாட்டில ் போராட்டங்கள ் நடந்த ு இருகின்ற ன. ஆனால ் மீண்டும ் தமிழ்நாட்டில ே சிங்களவர்களுக்க ு பயிற்ச ி அளிப்பதற்க ு இந்தி ய அரச ு முன்வந்துள்ளத ு என்றால ் தமிழ க மக்களின ் எதிர்ப்ப ை எவ்வாற ு மதிப்பீட ு செய்கிறத ு என்பத ு தெரிய வருகிறத ு.

இந்தி ய அரசுக்கும ், சிங்க ள அரசுக்கும ், இடையில ் மிகவும ் வழுவா ன, உறுதியா ன நட்புறவ ு என்பதையும ் வெளிப்படுத்துகிறத ு. தமிழீழத ் தமிழர்களையும ், தமிழ்நாட்ட ு மீனவர்களையும ் கொன்று குவித்த ு வரும ் சிங்க ள படையினர ை இந்தி ய அரச ு வலிந்த ு வலிந்த ு ஆதரித்த ு வருகிறத ு.

தமிழ ் மக்களின ் பாதிப்புகள ை பற்ற ி கவலைபடாமல ் சிங்க ள இனவெறியர்களுக்க ு உறுதுணையா க நிற்கும ் இந்தி ய அரசின ் தமிழ ் விரோதப்போக்க ை விடுதலைச்சிறுத்தைகள ் மிகவும ் வன்மையா க கண்டிக்கிறத ு. தமிழர்களின ் பெரும ் ஆதரவோட ு ஆட்சிய ை கைப்பற்றியிருக்கி ற அ. த ி. ம ு. க அரச ு இந்தி ய ஆட்சியாளர்களின ் இந்தகை ய போக்குகள ை தடுத்த ு நிறுத் த வேண்ட ு‌ ம ் எ‌ன்ற ு த‌ிருமாவளவ‌ன ் கே‌ட்டு‌க ் கொ‌ண்டு‌ள்ளா‌ர ்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments