Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இல‌ங்கை அக‌திக‌ள் முகா‌மி‌ல் உ‌ள்ள மக‌ளி‌ர் சுயஉத‌வி குழுவு‌க்கு ரூ.10 ஆ‌யிர‌ம்

Webdunia
சனி, 24 மார்ச் 2012 (15:59 IST)
WD
இலங்க ை அகதிகள ் முகாம்களில ் தற்பொழுத ு இயங்க ி வரும ் 416 மகளிர ் சு ய உதவிக ் குழுக்களுக்க ு ஒர ு தடவ ை மானியமா க ஒவ்வொர ு குழுவிற்கும ் 10000 ரூபாய ் வழங் க முதலமைச்சர ் உத்தரவிட்ட ு‌ள்ளா‌ ர ்.

இத ு தொட‌‌ர்பா க த‌மிழ க அரச ு இ‌ன்ற ு வெ‌ளி‌யி‌ட்டு‌ள் ள செ‌ய்த‌ி‌க்கு‌றி‌ப்‌பி‌ல ், இலங்க ை அகதிகள ் முகாம்களில ் தற்பொழுத ு இயங்க ி வரும ் 416 மகளிர ் சு ய உதவிக ் குழுக்களுக்க ு ஒர ு தடவ ை மானியமா க ஒவ்வொர ு குழுவிற்கும ் 10000 ரூபாய ் வழங் க முதலமைச்சர ் உத்தரவிட்டுள்ளர ். இதனால ் அரசுக்க ு 41 லட்சத்த ு 60 ஆயிரம ் ரூபாய ் செலவ ு ஏற்படும ்.

தமிழகத்திலுள் ள இலங்க ை அகதிகள ் முகாம்களில ் வாழும ் தமிழர்களின ் நலனைக ் கருத்தில ் கொண்ட ு அந் த முகாம்களில ் வசிக்கும ் மக்களின ் குடிநீர ் வசதியின ை மேம்படுத்தும ் பொருட்ட ு 4 கோடிய ே 33 லட்சத்த ு 38 ஆயிரம ் ரூபாய ் நித ி ஒதுக்கீட ு செய்தும ் ;

முகாம்களில ் கட்டப்பட்டுள் ள வீடுகள ை பழுதுபார்த்தல ், சாலைகள ை சீரமைத்தல ், நூலகக ் கட்டடம ் கட்டுதல ், ரேஷன ் கட ை அமைத்தல ், கூடுதல ் கழிப்பற ை மற்றும ் குளியலற ை ஏற்படுத்துதல ், சமுதா ய கூடங்கள ் அமைத்தல ், மின்கம்பங்கள ் மற்றும ் தெர ு விளக்க ு அமைத்தல ்,

சமையலற ை கட்டுதல ் போன் ற அடிப்பட ை வசதிகள ை செய்த ு கொடுக்கும ் பணிகளுக்கா க 20 கோடிய ே 66 லட்சத்த ு 62 ஆயிரம ் நித ி ஒதுக்கீட ு செய்தும ், ஆ க மொத்தம ் இலங்க ை அகதிகள ் முகாம்களில ் அடிப்பட ை வசதிகள ை மேற்கொள்வதற்கா க 25 கோட ி ரூபாய ் நித ி ஒதுக்கீட ு செய்த ு முதலமைச்சர ் உத்தரவிட்டுள்ளார ்.

தமிழ க மக்களுக்க ு அறிமுகப்படுத்தப்பட் ட முதலமைச்சரின ் விரிவா ன மருத்து வ காப்பீட்டுத ் திட்டத்தின ை அகதிகள ் முகாம்களில ் வசிக்கும ் இலங்க ை தமிழர்கள ் அனைவருக்கும ் விரிவுபடுத்தவும ் முதலமைச்சர ் ஆணையிட்டுள்ளார ் என்ற ு கூறப்பட்டுள்ளத ு.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments