Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இலங்கை ராணுவ‌த்தா‌ல் க‌ற்ப‌ழி‌க்க‌ப்படு‌ம் தமிழ் பெண்கள் த‌ற்கொலை - தடு‌த்து ‌‌நிறு‌த்த ராமதாஸ் வ‌லியுறு‌த்த‌ல்

Webdunia
ஞாயிறு, 2 செப்டம்பர் 2012 (15:35 IST)
இல‌ங்கை ராணுவ‌த்‌தினரா‌ல் பாலியல ் வன்கொடுமைகளுக்க ு ஆளா‌கி வரு‌ம் தம‌ி‌ழ்‌ப் பெ‌ண்க‌ள் எதிர்த்த ு கேட் க முடிய ாம‌ல் நடைபிணங்களா க வாழ்ந்த ு வருவதாகவும ், நூற்றுக்கணக்கா ன பெண்கள ் அவமானம ் தாங் க முடியாமல ் தற்கொல ை செய்த ு கொண்டிருப்பதாகவும ், இதனை இ‌ந்‌திய அரசு தடு‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்று‌ம் ப ா.ம.க நிறுவனர ் ராமதாஸ ் வ‌லியுறு‌த்‌தி‌க் கே‌ட்டு‌க் கொ‌ண்டு‌ள்ளா‌ர்.

இது தொட‌ர்பாக அவ‌ர் இன்ற ு வெளிட்டுள் ள அறிக்கையில ், இ லங்கையின ் வடக்க ு மற்றும ் கிழக்க ு மாநிலங்களில ் வாழும ் தமிழர்கள ் அனைவரும ் சுயமரியாதையுடனும ், அரசியல ் அதிகாரத்துடனும ் வாழ்வதற்க ு தனித ் தமிழீழம ் அமைப்பத ு தான ் ஒர ் தீர்வ ு என் ற முழக்கம ் உலகம ் முழுவதும ் தீவிரமடைந்த ு வருகிறத ு.

இந்நிலையில ், தமிழர்கள ் வாழும ் பகுதிகளிலிருந்த ு சிங்களப ் படைகள ை வெளியேற் ற வேண்டும ் என் ற கோரிக்கைய ை ஏற் க மறுத்துவிட் ட இலங்க ை அரச ு, அண்மைக ் காலமா க போரில ் பாதிக்கப்பட் ட தமிழ்ப்பெண்களையும ், போருக்குப ் பின்னர ் கைத ு செய்யப்பட்ட ு விடுவிக்கப்பட் ட பெண ் போராளிகளையும ் விசாரண ை என் ற பெயரில ் முகாம்களுக்க ு அழைத்துச ் செல்லும ் சிங்களப ் படையினர ் அவர்கள ை பாலியல ் வன்கொடுமைகளுக்க ு உள்ளாக்குவதாகவும ், இதையெல்லாம ் எதிர்த்த ு கேட் க முடியா த தமிழ்ப்பெண்கள ் நடைபிணங்களா க வாழ்ந்த ு வருவதாகவும ், நூற்றுக்கணக்கா ன பெண்கள ் அவமானம ் தாங் க முடியாமல ் தற்கொல ை செய்த ு கொண்டிருப்பதாகவும ் அங்கிருந்த ு வரும ் செய்திகள ் தெரிவிக்கின்ற ன.

தமிழ ் இனத்த ை அடியோட ு அழித்துவி ட வேண்டும ் என் ற எண்ணத்துடன ் திட்டமிட்ட ு இத்தகை ய கொடுமைகளை அரங்கேற்ற ி வருகின்றத ு இலங்க ை அரச ு. தமிழகத ் தமிழர்களின ் தொப்புள ் கொட ி உறவுகளா ன ஈழத்தமிழ்ப்பெண்களுக்க ு இழைக்கப்படும ் இந்தக ் கொடுமைகளுக்க ு முடிவ ு கட் ட வேண்டி ய கடமையும ், பொறுப்பும ் இந்தி ய அரசுக்க ு உண்ட ு.

எனவ ே வரும ் 21 ஆம ் தேத ி இந்திய ா வரும ் இலங்க ை அதிபர ் இராஜபக்சேவ ை கடுமையா ன வார்த்தைகளால ் பிரதமர ் மன்மோகன்சிங ் எச்சரிக் க வேண்டும ். அதுமட்டுமின்ற ி இம்மாதம ் 10 ஆம ் தேத ி முதல ் 28 ம ் தேத ி வர ை ஜெனிவாவில ் நடைபெறவிருக்கும ் ஐ. ந ா. மனி த உரிம ை ஆணையத்தின ் 21 வத ு கூட்டத்திலும ் இதுகுறித்த ு பிரச்சன ை எழுப்ப ி இலங்கைய ை உல க நாடுகள ் கண்டிக்கவும ், எச்சரிக்கவும ் மத்தி ய அரச ு நடவடிக்க ை எடுக் க வேண்டும ் என்ற ு ராமதா‌ஸ் கேட்டுக்கொண்டுள்ளார ்.

ஜாபர் சாதிக்கின் மனைவியிடம் அமலாக்கத்துறை விசாரணை! பெரும் பரபரப்பு..!

பாஜகவை வீழ்த்த இது ஒன்று தான் வழி.. 5 கட்ட தேர்தல் முடிந்தபின் கூறும் பிரசாந்த் கிஷோர்..!

அண்ணாமலை போல் அரசியல் செய்யவே ‘காமராஜர் ஆட்சி’.. செல்வப்பெருந்தகை திட்டம்..!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை.! கேரளாவுக்கு சீமான் கண்டனம்.!!

மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணி.! சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியது தமிழக அரசு..!!