Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இலங்கை ராணுவ‌த்தா‌ல் க‌ற்ப‌ழி‌க்க‌ப்படு‌ம் தமிழ் பெண்கள் த‌ற்கொலை - தடு‌த்து ‌‌நிறு‌த்த ராமதாஸ் வ‌லியுறு‌த்த‌ல்

இலங்கை ராணுவ‌த்தா‌ல் க‌ற்ப‌ழி‌க்க‌ப்படு‌ம் தமிழ் பெண்கள் த‌ற்கொலை - தடு‌த்து ‌‌நிறு‌த்த ராமதாஸ் வ‌லியுறு‌த்த‌ல்
, ஞாயிறு, 2 செப்டம்பர் 2012 (15:35 IST)
இல‌ங்கை ராணுவ‌த்‌தினரா‌ல் பாலியலவன்கொடுமைகளுக்கு ஆளா‌கி வரு‌ம் தம‌ி‌ழ்‌ப் பெ‌ண்க‌ள் எதிர்த்தகேட்முடியாம‌ல் நடைபிணங்களாவாழ்ந்தவருவதாகவும், நூற்றுக்கணக்காபெண்களஅவமானமதாங்முடியாமலதற்கொலசெய்தகொண்டிருப்பதாகவும், இதனை இ‌ந்‌திய அரசு தடு‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்று‌ம் ா.ம.க நிறுவனரராமதாஸவ‌லியுறு‌த்‌தி‌க் கே‌ட்டு‌க் கொ‌ண்டு‌ள்ளா‌ர்.

இது தொட‌ர்பாக அவ‌ர் இன்றவெளிட்டுள்அறிக்கையில், இலங்கையினவடக்கமற்றுமகிழக்கமாநிலங்களிலவாழுமதமிழர்களஅனைவருமசுயமரியாதையுடனும், அரசியலஅதிகாரத்துடனுமவாழ்வதற்கதனிததமிழீழமஅமைப்பததானஒரதீர்வஎன்முழக்கமஉலகமமுழுவதுமதீவிரமடைந்தவருகிறது.

இந்நிலையில், தமிழர்களவாழுமபகுதிகளிலிருந்தசிங்களபபடைகளவெளியேற்வேண்டுமஎன்கோரிக்கையஏற்மறுத்துவிட்இலங்கஅரசு, அண்மைககாலமாபோரிலபாதிக்கப்பட்தமிழ்ப்பெண்களையும், போருக்குபபின்னரகைதசெய்யப்பட்டவிடுவிக்கப்பட்பெணபோராளிகளையுமவிசாரணஎன்பெயரிலமுகாம்களுக்கஅழைத்துசசெல்லுமசிங்களபபடையினரஅவர்களபாலியலவன்கொடுமைகளுக்கஉள்ளாக்குவதாகவும், இதையெல்லாமஎதிர்த்தகேட்முடியாதமிழ்ப்பெண்களநடைபிணங்களாவாழ்ந்தவருவதாகவும், நூற்றுக்கணக்காபெண்களஅவமானமதாங்முடியாமலதற்கொலசெய்தகொண்டிருப்பதாகவுமஅங்கிருந்தவருமசெய்திகளதெரிவிக்கின்றன.

தமிழஇனத்தஅடியோடஅழித்துவிவேண்டுமஎன்எண்ணத்துடனதிட்டமிட்டஇத்தகைகொடுமைகளை அரங்கேற்றி வருகின்றதஇலங்கஅரசு. தமிழகததமிழர்களினதொப்புளகொடி உறவுகளாஈழத்தமிழ்ப்பெண்களுக்கஇழைக்கப்படுமஇந்தககொடுமைகளுக்கமுடிவகட்வேண்டிகடமையும், பொறுப்புமஇந்திஅரசுக்கஉண்டு.

எனவவரும் 21ஆமதேதி இந்தியவருமஇலங்கஅதிபரஇராஜபக்சேவகடுமையாவார்த்தைகளாலபிரதமரமன்மோகன்சிஙஎச்சரிக்வேண்டும். அதுமட்டுமின்றி இம்மாதம் 10ஆமதேதி முதல் 28தேதி வரஜெனிவாவிலநடைபெறவிருக்கும் ஐ.ா. மனிஉரிமஆணையத்தின் 21வதகூட்டத்திலுமஇதுகுறித்தபிரச்சனஎழுப்பி இலங்கையஉலநாடுகளகண்டிக்கவும், எச்சரிக்கவுமமத்திஅரசநடவடிக்கஎடுக்வேண்டுமஎன்றராமதா‌ஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil